சட்டவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
மேற்கத்திய அமைச்சக முறையின் படி ஒரு குறிப்பிட்ட முதன்மை சட்டவாக்கம் இயற்றப்பட்டப்ப பின் [[ஆளும் மன்றச் செய்யுள்]] என அறியப்படும். சாதாரணமாக, சட்டவாக்கம் சட்டமியற்றக உறுப்பினரால், அல்லது ஆட்சியகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, இது ஏற்றுக்கொள்வதற்கு முன் சட்டமியற்றக உறுப்பினர்களின் வாதத்திற்கு உட்படுத்தப்படவும், தேவைப்பட்டால் திருத்ததிற்கு உள்ளாவதும் உண்டு. மிகப்பெரும்பாலான சட்டமியற்றகங்களிலும் கூட்டுத்தொடரில் பரிந்துரைக்கப்படுவதில் குறைவானவை மட்டுமே இயற்றப்படுகின்றன. அரசினால் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கே பொதுவாக கூடுதல் முன்னுரிமைத் தரப்படுகிறது. சட்டவாக்கம் அரசின் மூன்று முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இது அதிகார பகிர்வு கோட்பாட்டின் கீழ் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. சட்டவாக்க அதிகாரம் படைத்தவர்கள் முறைப்படி சட்டமியற்றகர்கள் என அறியப்படுகின்றனர், அரசின் நீதியக கிளைக்கே சட்டவாக்கத்தை பொருள்விளக்கி கூற அதிகாரம் உள்ளது ([[எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்]] காண்க), அரசின் ஆட்சியக கிளைக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் இருந்தே செயல்பட முடியும்.
==சட்டவாக்க அடித்துவகள்==
சட்ட உருவாக்கத்தின் போதும் அதற்கு முன்பும் சட்டமியற்றுகின்றவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் ஆகும் சட்டவாக்க அடித்துவங்கள் (Principles of legislation). முக்கியமாக நான்கு அடித்துவங்கள் சட்டவாக்கத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம், (ii) துறவியத் தேற்றம்கோட்பாடு, (iii) தன்னிச்சை கோட்பாடு மற்றும் (iv) அறவிய கோட்பாடு
===பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம்===
அறியப்படுகிற ஆங்கில சட்டவியலாளரும் சட்ட சீர்திருத்த வாதியுமான ஜெறிமி பெந்தாம் (Jeremy Bentham_1748-1834) தன்னுடைய <i>சட்டவாக்க தேற்றம்</i> (Theory of legislation) மற்றும் <I>அறத்திற்கும் சட்டவாக்கத்திற்குமான அடித்துவங்கள்</i> (Principles of Morals and Legislations) எனும் நூட்களில் சட்டமியற்றிகள் சட்ட உருவாக்கத்தின் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அடிப்படையான அடித்துவங்களை எடுத்துரைத்துள்ளார்.
 
பெந்தாமின் கூற்றின்படி
* சட்டவாக்கம் என்ற சட்ட உருவாக்க கலை மனித இயல்பை பொறுத்து ஓர் அறிவியலாகும்.
* சட்டவாக்கத்தின் சரியான நோக்கம் என்பது பயனுடைமை அடித்துவத்தை எடுத்துச்செல்வதாகும். சட்டத்தின் முறையான இறுதியாக்கம் <i>அதியாய எண்ணிக்கைக்கு அதியாய மகிழ்ச்சி</i> (salus popule supreme lex) என்றாக இருக்கவேண்டும்.
* மேலும் பெந்தாம், ஒவ்வொரு நபரும் தன்னுடைய மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் சிறந்தவர்கள் ஆவர், ஆகையால் சட்டவாக்கம் முடிந்தவரை தனிமனித தன்னுரிமை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் களைவதாக இருக்வேண்டும், என்றும் தனிமனிதன் தன்னுடைய தனி விருப்பபடி அதற்கு ஒப்பான அடுத்தவரின் தனிவிருப்பத்தை பாதிக்காத அளவிற்கு கண்டிப்பாக நடந்துக்கொள்ளலாம் என்றும் கருதுகிறார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சட்டவாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது