இணக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 109:
 
=== 56k -ஐயும் தாண்டிசெல்ல சுருக்கத்தைப் பயன்படுத்துதல் ===
இன்றைய V.42, V.42bis மற்றும் V.44 தரநிலைகளால் மோடம்கள் அதனுடைய அடிப்படை வீதத்தை விட அதிக வேகத்தில் தரவைக் கடத்துவது அனுமதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு V.44 உடனான 53.3 கிபிட்/வி இணைப்பின் மூலம் வெறும் உரையாக 53.3*6 == 320 கிபிட்/வி வரை கடத்த முடிகிறது. ஆனாலும், இந்த சுருக்க விகிதமான இணைப்பில் இருக்கக்கூடிய இரைச்சல் அல்லது முன்பே சுருக்கப்பட்ட கோப்புகளைக் (ZIP கோப்புகள், JPEG படங்கள், MP3 ஆடியோ, MPEG வீடியோ போன்றவை) கடத்துவது போன்ற காரணங்களால் மிகவும் வேறுபடக்கூடியதாக இருக்கிறது.<ref>[httphttps://www.pricenfees.com/digit-life.com-archives/articles/compressv44vsv42bismodem-compression-v-44-v-42bis மோடம் சுருக்கம்: V.44 க்கு எதிராக V.42bis]</ref> சில நிலைகளில் மோடமானது சுருக்கப்பட்ட கோப்புகளை 50 கிபிட்/வி என்ற வேகத்திலும், சுருக்கப்படாத கோப்புகளை 160 கிபிட்/வி மற்றும் வெற்று உரையை 320 கிபிட்/வி, அல்லது இதற்கு இடைப்பட்ட எந்தவொரு வேகத்திலும் அனுப்பக்கூடியதாக இருக்கிறது.<ref>http://fndcg0.fnal.gov/Net/modm8-94.txt</ref>
 
அம்மாதிரியான சூழ்நிலைகளில், தரவானது சுருக்கப்பட்டு தொலைபேசி இணைப்பில் அனுப்பப்படும் வரை தரவை தக்க வைக்க மோடத்தில் ஒரு சிறிய நினைவகம், இடைநிலையானது பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இடைநிலையானது நிரம்பி வழியாமல் தடுப்பதற்காக, கணினியிடம் தரவு ஓட்டத்தை இடைநிறுத்தம் செய்யுமாறு கூறுவது சிலநேரங்களில் அவசியமாகிறது. இது மோடத்துக்கும் கணினிக்குமான இணைப்பில் கூடுதல் இணைப்பைச் சேர்த்து ''வன்பொருள் போக்கு கட்டுப்பாடு'' என்பதன் மூலம் செய்யப்படுகிறது. பின்னர், கணினியானது உயர்நிலையில் 320 கிபிட்/வி போன்ற வீதத்தில் கடத்துமாறு அமைக்கப்படுகிறது, மற்றும் கணினி தரவை எப்போது அனுப்ப வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்பதை மோடம் கணினிக்கு தெரிவிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இணக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது