டாக்டர் நோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
டாக்டர் நோ 1962 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதல் திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 05 அக்டோபர் 1962 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1958 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 109 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 1.1 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் லண்டன் மற்றும் ஜமைக்கா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது .
==கதை களம் ==
"https://ta.wikipedia.org/wiki/டாக்டர்_நோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது