கெராலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = கெரால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 66:
 
== புவியியல் ==
 
23.88°வடக்கு 72.62°கிழக்கு <ref>[http://www.fallingrain.com/world/IN/9/Kheralu.html Falling Rain Genomics, Inc - Kheralu]</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கெராலு நகரம் கடல் மட்டத்திலிருந்து 149 மீட்டர் அல்லது 488 அடி உயரத்தில் அமைந்துள்ளது
 
== மக்கள் தொகையியல் ==
 
2001 ஆம் ஆண்டின் இந்திய [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி]] <ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|work= |publisher= Census Commission of India}}</ref> கெராலு நகரத்தின் மக்கள்தொகை 20,143 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். கெராலு நகரின் எழுத்தறிவு சதவீதம் 68% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 76% நபர்கள் ஆண்கள் மற்றும் 59% நபர்கள் பெண்களாவர். கெராலு நகரின் மக்கள் தொகையில் 13% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கெராலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது