சுதுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''சுதுமலை''' (''Suthumalai'') [[இலங்கை]]யின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு ஊராகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்]] நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக [[உடுவில்]], [[இணுவில்]], [[மானிப்பாய்]], [[தாவடி]] ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற [[சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்|புவனேஸ்வரி அம்மன் கோவில்]], [[சுதுமலை சிவன் கோயில்|சிவன் கோவில்]], [[சுதுமலை ஸ்ரீ முருகமூர்த்தி ஆலயம்|சுதுமலை முருகன் கோவில்]], ஈஞ்சடி வைரவர் கோவில்<ref>[http://www.enchadyvairavar.com www.enchadyvairavar.com ஈஞ்சடி வைரவர் கோயில்]</ref>, எனப் பல கோவில்களையும், சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு, சிந்நய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும்.
 
இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சுதுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது