சோ ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி See citation
வரிசை 51:
 
== இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு ==
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான<ref>{{cite web | url=http://archives.dailynews.lk/2002/04/16/sec03.html | title=LTTE supporters in TN active again | accessdate=8 திசம்பர் 2016}}</ref> போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.<ref>{{cite web | url=http://sangam.org/cho-ramaswamy/ | title=Cho’s knowledge on Eelam Tamil affairs is gibberish | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது.{{சான்று தேவை}} இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.jvpnews.com/srilanka/204398.html | title=பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ”! | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.<ref>{{cite web | url=http://www.asiantribune.com/?q=node/8363 | title=Thuglak - a Tamil weekly burnt and banned in Europe by the LTTE | accessdate=8 திசம்பர் 2016}}</ref>
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/சோ_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது