அணுக்கரு தொடர்வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி விக்கி
வரிசை 1:
[[Image:Fission chain reaction.svg|300px|thumb| நிகழக்கூடிய தொடர் அணுக்கரு பிளப்பு வினை (தொடர் அணுப்பிளவை) விளக்கப்பட்டுள்லது: 1. யுரேனியம்-235 அணு ஒரு நொதுமியை (நியூட்ரானை) உள்பற்றுகிறது, அதன் விளைவால் அதன் அணுக்கரு இரு வேறு அணுக்கருக்களாக பிளவு படுகின்றது. இந்த வினையின் விளைவாய் மூன்று புது நொதுகின்களை வெளிவிடுகின்றது. அதே நேரத்தில் பெருமளவு பிணைப்பு ஆற்றலையும் வெளிவிடுகின்றது. <br>2. வெளிவிட்ட நொதுமிகளில் ஒன்றை யுரேனியம்-238 அணு பற்றிக்கொள்கின்றது, ஆனால் அவ்வணு அணுக்கரு பிளவு கொள்வதில்லை. ஆனால் பிரிதொரு நொதுமியும் பற்றப்படாமல் செல்லுகின்றது. மூன்றாவது நொதுமி யுரேனியம்-235 அணுவுடன் மோதி அணுக்கரு பிளவு உண்டாக்குகின்றது. இதன் விளைவாய் இரண்டு நொதுமிகள் வெளிவிடுகின்றது. மேலும் அதிகமான பிணைப்பு ஆற்றலை வெளிவிடுகின்றது. <br> இப்பொழுது வெளி வந்த இரண்டு நொதுமிகளும் யுரேனியம்-235 அணுக்களுடன் மோதி மேலும் அணுப்பிளவு உண்டாக்குவதும், நொதுமிகளை வெளிவிடுவதுமாக தொடர்வினை நிகழ்கின்றது]]
 
'''அணுக்கரு தொடர் வினை''' என்பது அணுக்கருவில்[[அணுக்கரு]]வில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது [[அணுநிறை]] மிகுந்த [[ஓரிடத்தான்]] [[அணுக்கரு பிளப்பு|அணுக்கரு பிளப்பாகவோ]] (எ.கா: <sup>235</sup>U ) அல்லது அணுநிறை குறைந்த ஓரிடத்தான் [[அணுக்கரு புண்ர்ப்பு|அணுக்கரு புணர்ப்பாகவோ]] (சேர்வதாகவோ) (<sup>2</sup>H and <sup>3</sup>H ) இருக்கலாம். இந்த அணுக்கரு வினை நிகழும் பொழுது வெளியிடப்படும் ஆற்றலின் அளவு சராசரியாக நிகழும் [[வேதியியல்]] வினையில் வெளிப்படுவதைவிட பல மில்லியன்[[மில்லியன]]் மடங்கு அதிகமானதாகும்.
==வரலாறு==
 
தொடர் நிகழ்வாக அணுக்கரு வினைகள் நிகழ்வதைப் பற்றி கருத்தளவில் [[1933]]இல் முதன் முதல் [[லியோ சிலார்டு]] (Leó Szilárd) முன்வைத்தார். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் புதிய படைப்புக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தார் <ref>[http://v3.espacenet.com/textdoc?DB=EPODOC&IDX=GB630726 esp@cenet document view<!-- Bot generated title -->]</ref>
 
[[1936]] இல் [[பெரிலியம்]] மற்றும் [[இண்டியம்]] ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு [[அணுக்கரு]] தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. [[1939]] இல் சிலார்டும் [[என்ரிக்கோ பெர்மி]]யும் (Enrico Fermi) [[யுரேனியம்]] அணுவினைகளில் நொதுமிகள்[[நொதுமி]]கள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர்.
 
முதன் முதலாக என்ரிக்கோ பெர்மி [[டிசம்பர் 2]] [[1942]]இல் [[சிக்காகோ பல்கலைகழகம்|சிக்காகோ பல்கலைகழகத்தில்]] செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் [[ஆர்தர் காம்ப்டன்]] அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது [[மான்ஹாட்டன் திட்டம்]] என்ருஎன்று பிற்காலத்தில் அனுகுண்டு வர்லாற்றில்வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
[[1956]] இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [[பால் குரோடா]] (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே [[1972]] இல் நடு [[ஆப்பிரிக்கா]]வில் [[காபோன்]] என்னும் நாட்டில் [[ஓக்லோ]] என்னும் இடத்தில் இயற்கை [[அணு உலைகள்உலை]]கள் கண்டுபிடிக்கப்பட்டன <ref>[http://www.ocrwm.doe.gov/factsheets/doeymp0010.shtml Oklo: Natural Nuclear Reactors - Fact Sheet<!-- Bot generated title -->]</ref>.
 
==அணுப் பிளவு வினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_தொடர்வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது