ரொஜர் பெடரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நேற்றைய வெற்றி சேர்க்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 18:
|singlestitles = 59
|highestsinglesranking = '''1''' (ஜூலை 5, 2009)
|AustralianOpenresult = '''W''' ([[2004]], [[2006]], [[2007]], [[2010]], ([[2017]])
|FrenchOpenresult = '''W''' ([[2009]])
|Wimbledonresult = '''W''' ([[2003]], [[2004]], [[2005]], [[2006]], [[2007]],[[2009]], [[2012]])
வரிசை 39:
'''ரோஜர் ஃபெடரர்''' (பிறப்பு - ஆகத்து 8, 1981) [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த [[டென்னிசு]] வீரர். டென்னிசு வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராவார். இவரின் 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆறாவது வெற்றி, மொத்தம் ஐந்து முறை தொடர்ந்து விம்பிள்டன் ஒற்றையர் முதல்வனாக வெற்றி பெற்ற [[பியான் போர்கு|பியான் போர்கின்]] அரிசெயலை (சாதனையை) முறியடித்து வரலாறு படைத்ததாகும்.
 
இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 17 கிராண்ட் சிலாம் (4 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 7 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற [[பீட் சாம்ப்ரஸ்|பீட் சாம்ப்ரசின்]] சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற ஏழு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 22 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும். அதாவது கடந்த 2004 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட்சிலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2005 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சிலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடியுள்ளார். இவ் அரியசெயல்களால் அவரை டென்னிசு உலகின் முடிசூடா மன்னனாக விளங்கச் செய்கின்றன. '''பெட் எக்ஸ்பிரசு''' என்றும், சுவிசு மேசுட்ரோ' என்றும் அவர் புகழப்படுகிறார்.
 
== குழந்தைப் பருவமும் சொந்த வாழ்க்கையும் ==
வரிசை 260:
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2010]]||ஆசுதிரேலிய ஓப்பன் <small>(4)</small>||செயற்கைத்தரை||{{flagicon|UK}} [[ஆண்டி முர்ரே]]||6–3, 6–4, 7–6<sup>(13–11)
|- style="background:#ebc2af;"
|bgcolor=FFA07A|இரண்டாமிடம்||[[2011]]||பிரெஞ்சு ஓப்பன் (4)||களிமண்||{{flagicon|ESP}} [[ரஃபேல் நடால்]]||5–7, 6–7<sup>(3–7)</sup>, 7–5, 1–6
|- style="background:#cfc;"
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2012]]||விம்பிள்டன் <small>(7)</small>||புற்றரை||{{flagicon|GBR}} [[ஆண்டி முர்ரே]]||4–6, 7–5, 6–3, 6–4
|- style="background:#ffc;"
|bgcolor=98FB98|வெற்றியாளர்||[[2017]]||ஆசுதிரேலிய ஓப்பன் <small>(5)</small>||செயற்கைத்தரை||{{flagicon|ESP}} [[ரஃபேல் நடால்]]||6–4, 3–6, 6–1, 3–6, 6–3
|}
 
"https://ta.wikipedia.org/wiki/ரொஜர்_பெடரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது