எம்எம்ஆர் தடுப்பு மருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"MMR vaccine" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 3:
[[தட்டம்மை]]<nowiki/>க்கான தடுப்பு மருந்து உரிமம் மூலம் முதலில் 1963ஆம் ஆண்டு பொது சந்தையில் கிடைத்தது, 1968ஆம் ஆண்டு மேலும் முன்னேறிய மருந்து அறிமுகமாகியது, [[தாளம்மை]]<nowiki/>க்கான மருந்து 1967ஆத் ஆண்டும் [[மணல்வாரி]]<nowiki/>க்கான மருந்து 1969ஆம் ஆண்டும் கிடைக்க தொடங்கின.  மூன்று  தடுப்பு  மருந்துகளும்  கலந்து 1971ஆம்   ஆண்டு முதல்  எம்எம்ஆர் என்ற பெயரில் தரப்படுகிறது..<ref>[http://www.immunize.org/catg.d/p4209.pdf ''Measles: Questions and Answers,''] [http://www.immunize.org/ Immunization Action Coalition].</ref>
 
இம்மருந்து பொதுவாக ஒரு வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் முறை வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை பள்ளிக்கு செல்லும் முன் வழங்கப்படுகிறது முதல்  முறை  வழங்கப்படும் போது குறைந்த எண்ணிக்கையிலான  குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்பு ஆற்றல் வருவதில்லை அதனாலேயே இரண்டாவது முறை வழங்கப்படுகிறது  1971ஆம்  ஆண்டு  இம்மருந்துக்கு  அமெரிக்காவில்  உரிமம்  வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு இரண்டாவது முறை மருந்து வழங்கும் முறை அறிமுகமானது..<ref>{{Cite journal| year=2004| title=Rubella|journal ournal=Lancet |volume=363 |issue=9415 |pages=1127–37 |pmid=15064032 |PMID=15064032 |doi=10.1016/S0140-6736(04)15897-2 |DOI=10.1016/S0140-6736(04)15897-2}}</ref>  உலகம்  முழுவதும் 60இக்கும் மேற்பட்ட நாடுகள் இதை பயன்படுத்துகின்றன. மெர்க் ''எம் எம் ஆர் ||''  என்றும்  கிலாக்சோ இசுமித்க்லைன் பையோலாசிகல்  ''பிரியோரிக்ச் '' என்றும்  செரெம் இந்திய கழகம்  ''டிரெசிவக் '' என்றும் சனோபி பாசுடர் ''டிரிமோவாக்ச்'' என்றும் இதை விற்கின்றன. 
 
இம்மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாயினும் மருத்துவர்களின் அறிவுருத்தலின் படி சில பெரியவர்களும் தரப்படுகிறது. சில [[எச்.ஐ.வி]] நோயாளிகளுக்கும் இம்மருந்து மருத்துவர்களின் அறிவுருத்தலின் படி தரப்படுகிறது.It is usually considered a childhood vaccination. However, it is also recommended for use in some cases of adults with [[எச்.ஐ.வி|HIV]].<ref name="urlCase 4: Discussion - Appropriate Vaccinations - Initial Evaluation - HIV Web Study">{{cite web|url=http://depts.washington.edu/hivaids/initial/case4/discussion.html|title=Case 4: Discussion - Appropriate Vaccinations - Initial Evaluation - HIV Web Study|work=|accessdate=}}</ref><ref name="urlMeasles, Mumps, and Rubella -- Vaccine Use and Strategies for Elimination of Measles, Rubella, and Congenital Rubella Syndrome and Control of Mumps: Recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP)">{{cite web|url=http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00053391.htm|title=Measles, Mumps, and Rubella -- Vaccine Use and Strategies for Elimination of Measles, Rubella, and Congenital Rubella Syndrome and Control of Mumps: Recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP)|work=|accessdate=}}</ref>
[[படிமம்:Hilleman-Walter-Reed.jpeg|thumb|மௌரிச் இல்மேன்]]
 
"https://ta.wikipedia.org/wiki/எம்எம்ஆர்_தடுப்பு_மருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது