கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் கையா என்பதை ஜியா (தொன்மவியல்) என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 15:
| Roman_equivalent = டெர்ரா
}}
 
'''ஜியா''' அல்லது '''கையா''' (Gaia (mythology)) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் பூமியின் கடவுளும் ஆரம்பகால கடவுள்களுள் ஒருவரும் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] அமைவாக பூமியின் கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்கள்]] மற்றும் பல அரக்கர்கள் பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையாஇதனால் அனைவருக்கும்கையாவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்தார்இருக்கிறார்.
 
==பெயர்க்காரணம்==
கிரேக்கச் சொல்லான ''γαῖα'' (ஜியாகையா) இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgai%3Da γαῖα], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/கையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது