உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
*'''[[தெனிசு தெனிசெங்கோ]]''', குறிப்பிடத்தக்க வானியலாளர். 25 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். 5 பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுரை ஆற்றியவர்.
 
*'''[[நிகோலாய் செர்நியூக்சுதெபனோவிச் செர்னிக்]]''', வானியலாளர். இவர் 537 [[சிறுகோள்கள்]], 2 [[வால்வெள்ளிகள்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார்.
 
*'''[[நிகோலாய் பாவ்லோவிச் பரபாழ்சோவ்]]''', நிலாவின் மறுபக்கப் படங்களை மற்றவரோடு இணைந்து முதன்முதலாக 1961 இல் வெளியிட்டுள்ளார். இது ''நிலாவின் மறுபக்க நிலப்பட நூல்'' என அழைக்கப்படுகிறது. நிலாவின் ஒரு குழிப்பள்ளமும் ஒரு கோளும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது