உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
*'''[[கென்னதி பிசுநோவதி கோகன்]]''', முதன்முதலாக வெப்பமான நொதுமி விண்மீனின் பொருண்மையைக் கண்டறிந்தார்.
 
*'''[[செமியோன் யாகோவ்லேவிச்யாகோவிச் பிரவுதே]]''', புறவெளிக் கதிர்வீச்சு வாயில்களைத் துல்லியமாக ஆயும் பேரளவுக் கதிர்வீச்சுக் குறுக்கீட்டளவிகளை மற்றவருடன் இணைந்து உருவாக்கினார்.
 
*'''[[செர்கேய் பிளாசுக்கோ]]''', சில RR வகை லைரே விண்மீன்களின் வீச்சிலும் அலைவுநேரத்திலும் அமையும் துணைநிலை வேறுபாட்டையும் அதுசார்ந்த அலைவியல்பு மாறிகளையும் கண்டறிந்தார். இன்று இந்நிகழ்வு பிளாழ்சுகோ விளைவு எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது