உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
*'''[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]]''' புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
 
*'''[[பிரீட்ரிச்பிரீட்ரிக் வில்கெல்ம் சுத்ரூவ]]''', வானியலாலர், புவிப்புற அளக்கையியலாளர், புல்கோவோ வான்காணகநிறுவனரும் முதல் இயக்குனரும் ஆவார். இரும விண்மீன்களின் ஆய்வில் ஈடுபட்டு பல இரும விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். 2,820 கி.மீ நீள சுத்ரூவ புவிப்புற வில்லையைக் கட்டியமைக்க தொடங்கிய முன்னோடி. இவர் புல்கோவோ சுத்ரூவ வானியலாளர்களின் குடும்பத்தை உருவாக்கினார்.
 
*'''[[பெலிக்சு யூரியேவிச் சீகல்]]''', உருசிய அயற்பொருளியலின் நிறவனராகக் கருதப்படுபவர்.வானியலிலும் விண்வெளித் தேட்டத்திலும் 40 அளவுக்கும் மேற்பட்ட மக்கள் அறிவியல் நூல்களை யாத்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது