"மையநோக்கு விசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
Replacing Roller_coaster_vertical_loop.ogg with File:Roller_coaster_vertical_loop.ogv (by CommonsDelinker because: File renamed: Wrong extension (img_media_type=VIDEO/ogv)).
(Replacing Roller_coaster_vertical_loop.ogg with File:Roller_coaster_vertical_loop.ogv (by CommonsDelinker because: File renamed: Wrong extension (img_media_type=VIDEO/ogv)).)
[[File:Roller coaster vertical loop.oggogv|thumb|350px|உருளைக் கூட்டை வாகனங்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.]]
[[Image:Centripetal force diagram.svg|thumb|சீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.]]
'''மையநோக்கு விசை''' (''centripetal force'') என்பது ஓர் உடலை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் [[விசை]]யாகும். அதன் திசை எப்பொழுதும் உடலின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாக, வளைவுப் பாதையின் கணநிலை மையத்தினூடு செல்வதாக இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.
8,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2181838" இருந்து மீள்விக்கப்பட்டது