சட்டவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
* சட்டவாக்கத்தின் சரியான நோக்கம் என்பது பயனுடைமை அடித்துவத்தை எடுத்துச்செல்வதாகும். சட்டத்தின் முறையான இறுதியாக்கம் <i>அதியாய எண்ணிக்கைக்கு அதியாய மகிழ்ச்சி</i> (salus popule supreme lex) என்றாக இருக்கவேண்டும்.
* மேலும் பெந்தாம், ஒவ்வொரு நபரும் தன்னுடைய மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் சிறந்தவர்கள் ஆவர், ஆகையால் சட்டவாக்கம் முடிந்தவரை தனிமனித தன்னுரிமை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் களைவதாக இருக்வேண்டும், என்றும் தனிமனிதன் தன்னுடைய தனி விருப்பபடி அதற்கு ஒப்பான அடுத்தவரின் தனிவிருப்பத்தை பாதிக்காத அளவிற்கு கண்டிப்பாக நடந்துக்கொள்ளலாம் என்றும் கருதுகிறார்.
 
பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம் மேலும் இன்பத்திற்கான தேற்றம் (Hedonic Theory), பயனுடைமைக்கான அடித்துவங்கள் (Principles of Utility) மற்றும் வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம் (Pain and Pleasure Theory) என்றும் அறியப்படுகிறது.
பெந்தாமின் பார்வையில்:
இங்கு பயனுடைமை அதாவது <i>யூட்டிலிட்டி</I> (utility) என்பது நன்மையை சிலவற்றை கொண்டுவருவதற்கும் தின்மை சிலவற்றை தவிர்ப்பதற்கும் வேண்டியுள்ள சிந்திப்பு திறனை குறிக்கிறது. இந்த <i>யூட்டிலிட்டி</I> என்றச் சொல் லத்தீன் சொல்லான <i>யூட்டிலிஸ்</i> என்பதில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் பயனுள்ள என்பதாகும். பெந்தாமின் பார்வையில்: "இயற்கை வலி இன்பம் எனும் இரண்டு இறைமாட்சி அடையாளங்களின் ஆளுமையின் கீழ் மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது". ஒரு செய்கை (ஒரு சட்டமென்று எடுத்துக்கொள்வோம்) சரியானதா அல்லது தவறானதா என்று தீர்மானிப்பது அது எந்தளவுக்கு பயனுடையது என்பதை வைத்தாகும், அதாவது எந்தளவுக்கு இன்பத்தை/நன்மையை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தாகும்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சட்டவாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது