இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள்
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox military conflict
| conflict = இரண்டாம் ஆங்கில மைசூர்ப் போர்
வரி 22 ⟶ 21:
{{Campaignbox Second Anglo-Mysore War}}
}}
'''இரண்டாவது ஆங்கில மைசூர் போர்''' (''Second Anglo-Mysore War'') 1780–1784 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் நடைபெற்ற ஒரு போர். இது [[ஐதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] இடையே நடந்தது.<ref>''Hanoverians, Germans, and Europeans: Colonial Identity in Early British India'', Chen Tzoref-Ashkenazi, '''Central European History''', Vol. 43, No. 2 (JUNE 2010), 222.</ref> இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாவது_ஆங்கிலேய-மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது