சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 3:
'''சிறுகோள்''' அல்லது '''முரண்கோள்''' (''Asteroid'' அல்லது ''planetoids'') என்பது எமது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]], [[சூரியன்|சூரியனை]]ச் சுற்றும் ஒரு சிறிய, [[திண்மம்|திண்ம]]ப் பொருளாகும். சிறுகோள்கள் [[கோள்]]களிலும் மிகச் சிறியனவாகும். இவை சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) இன் எச்சங்கள் என நம்பப்படுகின்றன.
 
மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், [[சிறுகோள் பட்டிபட்டை]]ப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க்கும், [[வியாழன் (கோள்)|வியாழனுக்கும்]] இடையில், நீள்வளையச் சுற்றுப்பாதையுடன் உள்ளன. சில சிறுகோள்களுக்கு, [[சிறுகோள் சந்திரன்]]களும் உள்ளன.
 
''கிசெபி பியாசி'' எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் [[செரசு (குறுங்கோள்)|சிரிஸ்]] ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது.<ref>{{cite web | date = 24 August 2006 | url = http://www.iau.org/news/pressreleases/detail/iau0602/| title = The Final IAU Resolution on the Definition of "Planet" Ready for Voting | publisher = IAU |accessdate=2 March 2007}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது