அபிதான சிந்தாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''அபிதான சிந்தாமணி''' [[ஆ. சிங்காரவேலு முதலியார்|ஆ. சிங்காரவேலு முதலியாரால்]] ([[1855]] - [[1931]]) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு [[மதுரை]]த் [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச்சங்க]] வெளியீடாக [[1910]] ஆம் ஆண்டு வெளிவந்தது.<ref>[http://archives.thinakaran.lk/2010/12/23/_art.asp?fn=d1012232 அபிதான சிந்தாமணி வெளிவந்த கதை, தினகரன், 23 டிசம்பர் 2010]</ref><ref name="worldl">{{cite web |url=http://www.worldlibrary.in/articles/eng/Abithana_Chintamani |title=ABITHANA CHINTAMANI |publisher=www.worldlibrary.in (ஆங்கிலம்) |date=© 2017 |accessdate=2017-02-02}}</ref>
அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு [[1934]] இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. [[1981]] இலே தில்லி ''ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்'' இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது.<ref name="worldl"/> அண்மையில் 2001 ஆம் ஆண்டு தில்லி ''ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்'', 11 ஆம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.
 
ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் "அபிதான சிந்தாமணி". அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார்
"https://ta.wikipedia.org/wiki/அபிதான_சிந்தாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது