வி. கே. சசிகலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
 
== செயலலிதாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் ==
1991–96 [[தமிழக முதல்வர்|தமிழகத்தில் முதலமைச்சராக]] இருந்த [[செயலலிதா]] வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10000100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதில் [[ஜெயலலிதா]], சசிகலா, இளவரசி, [[சுதாகரன்]] ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106252</ref>
 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்தார்.
வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவருடையத் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayalalitha_sentence</ref>
 
==அதிமுக பொதுச் செயலாளராக நியமனம்==
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த
[[ஜெயலலிதா]] மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்த, அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு கட்சி பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன் படி 2016 திசம்பர் 29 முதல் அவர் அதிமுக பொதுச் செயலாளராக தொடர்கிறார்.<ref name="teh"/>
 
== இதனையும் காண்க ==
* [[செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.dinamani.com/latest_news/2014/10/07/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/article2466253.ece சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் ஜாமின் கிடைக்கவிலலை என தகவல்]
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._கே._சசிகலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது