"17-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
* [[1612]] - [[மொஸ்கோ]] நகரம் [[போலந்து]] ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* [[1615]] - [[முகாலயப் பேரரசு]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முழு உரிமையையும் அளித்தது.
* [[1615]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசன் [[பரராசசேகரன்|பரராசசேகர பண்டாரன்]] இறந்தான்இறந்தார்.
* [[1616]] - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] மரணமானார்.
* [[1617]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]]க் கொடி பறக்க விடப்பட்டது. [[டெ ஒலிவியேரா]] முதலாவது ஆளுநரானான். இவன் [[1627]]இல் மரணமானான்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2182408" இருந்து மீள்விக்கப்பட்டது