க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + உட்பிரிவுகள்
சி <ref>பண்டிதர் க. அயோத்திதாசர், ''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1'', தொகுப்பாளர்: தலித் சாகித்யஅ
வரிசை 12:
[[File:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf|page=12|250px|right|thumb| நூலின் பொருளடக்கம்]]
 
'''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் தொகுதி ஒன்று''' என்ற நூலை எழுதியவர் [[க. அயோத்திதாசர்|க. அயோத்திதாஸப் பண்டிதர்]]<ref>[http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-01.htm பண்டிதர் க. அயோத்திதாசரின்] நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் நூலகப்பிரிவு</ref> ஆவார். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இவற்றைத் தொகுத்து, தலித் சாகித்யஅகாடமி என்ற பதிப்பகத்தார், இந்நூலை 1999 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த நூலாகும். குறிப்பாக, [[சாதி]]யம் குறித்த விழிப்புணர்வை வழங்குகிறது. [[தமிழ்நாடு]] அரசு அறிவித்த, [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில்]], இந்நூலும் ஒன்றாகும். நூலாசிரியரின் எழுத்தாக்கத்தால், [[இந்தியா|இந்திய]] சட்ட அறிஞர் [[அம்பேத்கர்]], [[பெளத்தம்|பெளத்தத்தின்]] முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்து, மன எழுச்சி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. <ref>பண்டிதர் க. அயோத்திதாசர், ''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1'', தொகுப்பாளர்: தலித் சாகித்யஅகாடமி, சேலையூர், தொகுப்பாண்டு : 1999. பக். 6</ref>
 
== உள்ளடக்கம் ==