க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
No edit summary
வரிசை 12:
[[File:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf|page=12|250px|right|thumb| நூலின் பொருளடக்கம்]]
 
'''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 தொகுதி ஒன்று''' என்ற நூலை எழுதியவர்என்பது [[க. அயோத்திதாசர்|க. அயோத்திதாஸப் பண்டிதர்]]<ref>[http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-01.htm பண்டிதர் க. அயோத்திதாசரின்] நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் நூலகப்பிரிவு</ref> ஆவார்.வெவ்வேறு ஆண்டுகளில் தனித்தனி நூல்களாகப் பார்ப்பனியத்தை விமர்சித்து எழுதிய ஐந்து நூல்கள் இத் தொகுப்பில் தொகுக்கப் பட்டுள்ளன.பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இவற்றைத்இந்நூல்களைத் தொகுத்து, தலித் சாகித்யஅகாடமிசாகித்ய அகாடமி என்ற பதிப்பகத்தார், இந்நூலை 1999 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த நூலாகும்.

தமிழில் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல இவரால் புதுவிளக்கமும். கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாசப் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்த வாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப் பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிந்தனையில் நடை முறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதனால் இவருடைய சிந்தனைகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன. குறிப்பாக, [[சாதி]]யம் குறித்த விழிப்புணர்வை இந்நூல் வழங்குகிறது.<ref>[http://inioru.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ கலாநிதி ந. இரவீந்திரனின் ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ நூல் பற்றிய கருத்தாடல்கள்] </ref> [[தமிழ்நாடு]] அரசு அறிவித்த, [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில்]], இந்நூலும் ஒன்றாகும். நூலாசிரியரின் எழுத்தாக்கத்தால், [[இந்தியா|இந்திய]] சட்ட அறிஞர் [[அம்பேத்கர்]], [[பெளத்தம்|பெளத்தத்தின்]] முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்து, மன எழுச்சி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. <ref>பண்டிதர் க. அயோத்திதாசர், ''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1'', தொகுப்பாளர்: தலித் சாகித்யஅகாடமி, சேலையூர், தொகுப்பாண்டு : 1999. பக். 6</ref>
 
== உள்ளடக்கம் ==
 
நூலாசிரியரின் வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசியல் சமூகம் சார்ந்த சிறு கட்டுரைகளின் தொகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இம்முதல் தொகுதியில்,தொகுதி ஐந்து நூல்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளனஉருவாக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்==