இடையாறு மருந்தீசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
28 ஜனவரி 2017
வரிசை 52:
}}
 
'''இடையாறு மருந்தீசர் கோயில்''' [[சுந்தரர்]] மற்றும் [[திருநாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் மருந்தீசர் ஆவார். இவர் கிருபாபுரீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். அதனால் இக்கோயில் இடையாறு கிருபாபுரீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகிறது. தாயார் ஞானாம்பிகை என்றும் சிற்றிடைநாயகி என்றும் வழங்கப்படுகிறார்.
 
== அமைவிடம் ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்]] திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு (T. எடையார்) உள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராண காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் '''இடையாறு''' செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.<ref> செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141</ref>
 
==இறைவன், இறைவி==
இச்சிவத்தலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[விழுப்புரம் மாவட்டம்]] [[டி. இடையாறு]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராணகாலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் மூலவர் மருந்தீசர் ஆவார். இவர் கிருபாபுரீஸ்வரர் என்றும், இடையாற்றீசர் என்றும் அறியப்படுகிறார். அதனால் இக்கோயில் இடையாறு கிருபாபுரீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகிறது. கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். தாயார் ஞானாம்பிகை என்றும் சிற்றிடைநாயகி என்றும் வழங்கப்படுகிறார். சுகர் முனிவர், அகத்திய முனிவர் வழிபட்ட தலமாகும்.
 
சுகர் முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
 
==அமைப்பு==
== சிறப்புக்கள் ==
மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் [[கொடிமரம்]] இல்லை. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயிலின் வாயிலை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து கோபுரம் உள்ளது. அடுத்து மற்றொரு பலிபீடமும், நந்தியும் உள்ளன. மண்டபத்தில் நாகம், விநாயகர், மறைஞானசம்பந்தர், நால்வர், பைரவர் ஆகியோர் உள்ளனர். அருகில் நடராசர் சபை உள்ளது. கருவறைக்கு முன்பாக இடப்புறம் சூரியன், மற்றொரு பலி பீடம், நந்தியைக் காணலாம். திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி, மருத மரம், வில்வ மரம், நவக்கிரக சன்னதி, அகத்தீசுவரர் சன்னதி, விநாயகர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, பிராமி, இந்திராணி, சாமுண்டி, சரபேஸ்வரன் ஆகியோர் உள்ளனர். அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வகையில் உள்ளது. திருச்சுற்றில் இறைவி சன்னதியின் முகப்பு வாயில் பூட்டிய நிலையில் அதற்கு முன் நந்தி, பலிபீடத்துடன் உள்ளது.
 
மேற்குநோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் [[கொடிமரம்]] இல்லை.
 
இறைவர் திருப்பெயர் : மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
 
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.
 
தல மரம் : மருதம்
 
வழிபட்டோர் : சுகர்முனிவர்,அகத்திய முனிவர்
 
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்
 
== தல வரலாறு ==
 
1) சுகர் முனிவர் வழிபட்டது.
 
2) கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.
3) இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது
 
சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் '''இடையாறு''' செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.<ref> செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141</ref>
== மேற் கோள்கள் ==
{{Reflist}}
== அமைவிடம் ==
தமிழ்நாடு மாநிலம், விழுப்புர மாவட்டம், திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. T. எடையார் (இடையாறு)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இடையாறு_மருந்தீசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது