கொடிக்கவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''கொடிக்கவி''', [[மெய்கண்ட சாத்திரங்கள்]] பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு [[வெண்பா]]க்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை இயற்றியவர் [[உமாபதி சிவாச்சாரியார்]] ஆவார். [[தில்லை]] எனப்படும் [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டதனால் இதற்குக் கொடிக்கவி என்னும் பெயர் ஏற்பட்டது. மிகச் சிறிய நூலாக இருந்தபோதும் சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்குவதாக இது அமைந்துள்ளது.
 
==உசாத்துணைகள்==
வரிசை 7:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மெய்கண்ட சாத்திரங்கள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
[http://bharani.dli.ernet.in/pmadurai/mp115.html மதுரைத் திட்டம் பக்கத்தில் கொடிக்கவி]]
 
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடிக்கவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது