மணவை முஸ்தபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
 
== ஆற்றிய பணிகள் ==
 
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 வருடங்கள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 வருடங்கள், [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியர்]] - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 வருடங்கள், என்சைக்ளோபீடியா [[பிரிட்டானிகா]] தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றியுள்ளார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றியுள்ளார்.
1. தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் - 40 வருடங்கள்
 
திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றியுள்ளார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2. ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியர் 4 வருடங்கள்
 
3. [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியர்]] - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியர் 35 வருடங்கள்
 
4. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா
தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு
 
5. முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினர்
 
6. முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினர்
 
7. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளர்
 
8. உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளர்.
 
9. ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினர்
 
10. 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.
 
11. 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார்
 
 
12. தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றியுள்ளார்.
 
 
13. 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
 
14. அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினர் தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகர்.
 
15. கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றியுள்ளார்.
 
16. திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றியுள்ளார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
17. ‘மீரா அற நிறுவனம்” தலைவர்
 
18. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகர்
 
19. தலைவர் அறிவியல் தமிழ் மன்றம். 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
 
20. ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை” தலைவர்
 
21. தமிழ் மொழி மேம்பாட்டு வாரியம் - உறுப்பினர்
 
22. செம்மொழி ஐம்பெருக்குழு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை உறுப்பினர்
 
'''நூல்கள், பரிசுகள்''':
 
1. ‘மருத்துவக்'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்”களஞ்சியம்' நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது. 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்' நூல் தமிழ்நாடு அரசின் இரண்டாம் பரிசு பெற்றது. 'அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
2. ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்” நூல் தமிழ்நாடு அரசின் இரண்டாம் பரிசு பெற்றது.
 
3. ‘அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியா”வின் முதற் பரிசு பெற்றது.
 
4. ‘கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
 
==பெற்ற விருதுகள் - பட்டங்கள் - பரிசுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மணவை_முஸ்தபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது