மணவை முஸ்தபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி வடிவமைப்பு முன்னேற்றம்!
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{துப்புரவு}}
{{current person}}
 
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை இவர் நிறுவினார். இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
வரிசை 13:
 
'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது. 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்' நூல் தமிழ்நாடு அரசின் இரண்டாம் பரிசு பெற்றது. 'அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
==விருதுகள்==
[[கலைமாமணி]] விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994). 'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி [[ஜாகீர்உசேன் கல்லூரி]] அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி [[குன்றக்குடி அடிகள் | குன்றக்குடி அடிகளாரால்]] வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் வழங்கப்பட்டது.
 
‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம் இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
 
‘புகழ் பதிந்த தமிழர்” பட்டம், பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி வழங்கியது. ‘அறிவியல் தமிழ் வித்தகர்” விருது (1995) - ஈரோடு அல்லாமா இக்பால் இலக்கிய மன்றத்தாரால் இவரது தமிழ்ப் பணிக்காக வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) மணவைத் தமிழ் மன்றம் இவரது அறிவியல் தமிழப் பணியை பாராட்டி வழங்கியது. ‘ராஜா சர் முத்தையா செட்டியார் விருது” (1995) திரு.மணைவையாரின் கால் நூற்றாண்டு கால தமிழ் பணியைப் பாராட்டும் வகையில் “ராஜா சர் முத்தைய” விருதும் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
 
“முத்தமிழ் வித்தகர்” (1996) உலகப் பண்பாட்டுக் கழகத்தார் இவரது ஆக்கபூர்ர்வமான தமிழ் பணியை பாராட்டும் வகையில் “முத்தமிழ் வித்தகர்” விருது வழங்கினர் (23.07.1996) ‘தந்தை பெரியார் விருது” திராவிடர் கழகத்தின் முத்தமிழ் மன்றத்தாரால் தமிழ் வளர்ச்சி பற்றி பெரியார் கொண்டிருந்த கொள்கையை கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் இவரது அறிவியல் தமிழ் பணியை பாராட்டி வழங்கியது. ‘மூப்பனார்’ விருது (1997) தா.மா.கா.வின் தேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தாரால் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
 
‘சாதனையாளர்” விருது இவரது தமிழ்ப் பணியை பாராட்டி 'முகம்' திங்களிதழ் சார்பாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ.மோகனால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ் மன்றத்தாரால் 1998இல் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சேவா ரத்னா” விருது (1998)
இவரது இடையறா அறிவியல் தமிழ்ப்பணி சமய நல்லிணக்கப் பணியை பாராட்டி காஞ்சி காமகோடி பீட சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவால் வழங்கப்பட்டது (17.09.1998)
 
‘சான்றோர் விருது” (2000) சான்றோர் பேரவை சார்பில் இவரது அறிவியல் தமிழ்ப் பணியை - குறிப்பாக கலைச் சொல்லாக்கப் பணியைப் பாராட்டி நவம்பர் 2000ல் வழங்கப்பட்டது. ‘கணினி கலைச் சொல் வேந்தர்” (2000)
திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் சார்பில் இவரது கலைச் சொல்லாக்கப் பணியை பாராட்டி விருதும் பொற்கிழியும் நவம்பர் 2000இல் வழங்கப்பட்டது. ‘ஆறாவது உலகத் தமழ் மாநாட்டு சிறப்பு விருது” தஞ்சையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக கூரியர் இதழியல் பணிக்காக அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
 
‘மாமனிதர்” விருது (1999) இந்திய தேசிய முஸ்லிம லீக் வழங்கியது - 10.3.99 ’அறிவில் கலைச் சொல் தந்தை” விருது (1999) ஆறிவியல் தமிழுக்கு இவர் ஆற்றும் பெரும் பணிக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. 24.02.99 ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது (2003) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை – குவைத் 14.02.2003 ‘தமிழேந்தி’ விருது வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் வழங்கியது. ‘சீறாச் செல்வர்” விருது கம்பன் கழகம் வழங்கியது
 
‘தமிழ் வாகைச் செம்மல்’ விருது சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கியது. ‘கலைஞர்”விருது (2003) முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது (28.6.2003). ‘அமெரிக்க மாட்சிமை” விருது கனடாவில் வழங்கப்பட்டது. ‘அறிவியல் செல்வம் “ விருது முத்தமிழ் பேரவை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்க நட்சத்திர’ விருது.
‘அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர்” விருது வாணியம்பாடி முத்தமழ் மன்றத்தால் வழங்கப்பட்டது. ‘ஆதித்தனார்” விருது (2004) ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பாக தங்கப் பதக்கத்துடன் வழங்கப்பட்டது (27.09.2004). ‘உமா மகேசுவரனார்” விருது (2005) கரந்தை தமிழ்ச்சங்ம் வழங்கியது (05.09.2005). ‘செம்மொழிச் செம்மல்” விருது
திருவள்ளுவர் தமிழ் மன்றம்; மணிமேகலை மன்றம்; கம்பர் கழகம்; சேக்கிழார் மன்றம்; முத்தமிழ் நற்பணி மன்றம்; பாரதி மன்றம் ஆகிய ஆறு மன்றங்களும் இணைந்து இராசபாளையத்தில் வழங்கிறது.
 
‘செம்மொழிக் காவலர்” விருது (2006) செம்மொழி பணியினை பாராட்டி 20.05.2006 அன்று தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கியது. “இயல் செல்வம்” விருது (2003) இவருடைய கலைத் தொண்டை பாராட்டி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முத்தமிழ் பேரவை சார்பாக வழங்கப்பட்டது 28.01.2003. சிறப்பு பரிசு (இலங்கை , 2002) உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு (அக்டோபர் 2002) இலங்கை அதிபர் ரணல் விக்ரமசிங்கே அவர்களால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் களஞ்சியம்” விருது (2006) பிரான்ஸ் தமிழ் சங்கம் வழங்கியது 9.2.2006. ‘பண்பாட்டு காப்பாளர்” விருது (2006) பூவை தமிழ் பண்பாட்டுச் சங்கம் வழங்கியது (31.12.2006). ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது (2008) பாலம் அமைப்பு 2008ல் வழங்கியது. ‘பாரதி” விருது (2008) ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை 11.12.2008 வழங்கியது. ‘உலகப் பெருந்தமிழர்“ விருது (2009) உலகத் தமிழர் பேரமைப்பு 27.12.2009ல் வழங்கியது
 
பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 40க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர். தமிழ்நாடு அரசு வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
==எழுதிய நூல்கள்==
வரி 91 ⟶ 65:
# சிறப்பு சிறுகதைகள்
# காசிம் புலவர் திருப்புகழ்
 
==பெற்ற விருதுகளும் சிறப்புகளும்==

== மேற்கோள்கள் ==
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணவை_முஸ்தபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது