"மணவை முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். [[அறிவியல் தமிழ் அறக்கட்டளை]] என்னும் நிறுவனத்தை இவர் நிறுவினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/அறிவியல்-தமிழை-ஆக்கபூர்வமாய்-பயன்படுத்தினால்-உலகின்-கவனம்-தமிழர்கள்-பக்கம்-திரும்பும்-அறிவியல்-தமிழறிஞர்-மணவை-முஸ்தபா-சிறப்புப்-பேட்டி/article7357287.ece | title=அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும் | publisher=http://tamil.thehindu.com | date=June 26, 2015 | accessdate=6 பெப்ரவரி 2017 | author=மு.முருகேஷ்}}</ref>
 
இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
 
== ஆற்றிய பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2183961" இருந்து மீள்விக்கப்பட்டது