மணவை முஸ்தபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29:
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். [[அறிவியல் தமிழ் அறக்கட்டளை]] என்னும் நிறுவனத்தை இவர் நிறுவினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/அறிவியல்-தமிழை-ஆக்கபூர்வமாய்-பயன்படுத்தினால்-உலகின்-கவனம்-தமிழர்கள்-பக்கம்-திரும்பும்-அறிவியல்-தமிழறிஞர்-மணவை-முஸ்தபா-சிறப்புப்-பேட்டி/article7357287.ece | title=அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும் | publisher=http://tamil.thehindu.com | date=June 26, 2015 | accessdate=6 பெப்ரவரி 2017 | author=மு.முருகேஷ்}}</ref>
 
இவர் எழுதிய ''இசுலாமும் சமய நல்லிணக்கமும்'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. ''அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. ''கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
== ஆற்றிய பணிகள் ==
வரிசை 35:
 
திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.
 
'''நூல்கள், பரிசுகள்''':
 
'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது. 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்' நூல் தமிழ்நாடு அரசின் இரண்டாம் பரிசு பெற்றது. 'அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணவை_முஸ்தபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது