"மணவை முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
|signature =
|}}
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழின்தமிழித் தந்தை என்றும் அறியப்படுகிறார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-08-20-14-34-38/06-sp-770218536/10558-2010-08-22-02-51-56 | title=அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் நேர்காணல் | publisher=keetru.com | date=04 ஜூலை 2006 | accessdate=7 பெப்ரவரி 2017}}</ref> [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். [[அறிவியல் தமிழ் அறக்கட்டளை]] என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/அறிவியல்-தமிழை-ஆக்கபூர்வமாய்-பயன்படுத்தினால்-உலகின்-கவனம்-தமிழர்கள்-பக்கம்-திரும்பும்-அறிவியல்-தமிழறிஞர்-மணவை-முஸ்தபா-சிறப்புப்-பேட்டி/article7357287.ece | title=அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும் | publisher=http://tamil.thehindu.com | date=June 26, 2015 | accessdate=6 பெப்ரவரி 2017 | author=மு.முருகேஷ்}}</ref>
 
இவர் எழுதிய ''இசுலாமும் சமய நல்லிணக்கமும்'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. ''அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. ''கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2184309" இருந்து மீள்விக்கப்பட்டது