தோட்டா (எறியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bullet" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bulletfixed1.PNG|thumb|ஓர் நவீன [[வெடிபொதி]] கீழ்வருபவற்றை கொண்டிருக்கும்:</br> ''1.'' [[எறியம்|எறியமாக]], தோட்டா;</br> ''2''.[[பொதியுறை (வெடிபொதி)|பொதியுறை]], அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;</br> ''3''.உந்துபொருள், உதாரணமாக [[வெடிமருந்து]] அல்லது [[புகையற்ற வெடிமருந்து|புகையற்ற மருந்து]];</br> ''4''. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, [[அறை (துப்பாக்கி)|அறையில்]] இருந்து நீக்கப்படும்;</br> ''5''. [[நடுவடி வெடிபொதி|எரியூட்டி]]  , உந்துபொருளை தீமூட்டும்.]]
[[படிமம்:Bullet_Wiki.ogv|thumb|பாயும் தோட்டாவை சூழ்துள்ள காற்றழுத்த இயக்கவியலை காட்டும் ஷ்ளீரென் அதிவேக காணொளி.]]
'''தோட்டா''' என்பது சுடுகலன் சார்ந்த சொல் ஆகும். சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் [[எறியம்|எறியமே]] தோட்டா எனப்படும். ஆங்கிலத்தில், ''<nowiki/>'புல்லட்''' என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான ''boulette-''ல் (பொருள்: "சிறு பந்து") இருந்து வந்தது.<ref>{{cite book|title=Merriam-Webster Dictionary|date=1994|publisher=Merriam-Webster Incorporated|location=Springfield, Massachusetts|isbn=0-87779-911-3|edition=5th}}</ref> தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.
 
ஒரு தோட்டா என்பது [[வெடிபொதி]] அல்ல. காகிதம் மற்றும் உலோகத்தால் ஆன வெடிபொதியில், தோட்டா என்பது அதன் கூறுகளுள் ஒன்று.<ref>{{cite web|title=Bullet Types: A Reference Guide|url=http://blog.cheaperthandirt.com/bullet-types/|website=cheaperthandirt.com|accessdate=28 January 2017}}</ref> எடை, மற்றும் விட்டம் போன்ற தோட்டாவின் அளவுகள், ஆங்கில மற்றும் மெட்ரிக் அளவீடுகளில் குறிக்கப்படும்.<ref>{{cite web|title=What is Caliber? Bullet Sizes Explained|url=http://www.thefirearms.guide/ammo/what-is-caliber|website=thefirearms.guide.|accessdate=28 January 2017}}</ref> உதாரணமாக: .22 கேலிபர் 55 நெல் எடை /நெல்லெடையும் (''கிரைய்ன்'', ''Grain''); 5.56 மிமீ 55 நெல்லெடையும், ஒரே தோட்டாவை விவரிக்கும் சமமான அளவுகள் தான். பேச்சுவழக்கில், "தோட்டா" எனும் சொல்லானது, வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, [[புகையற்ற வெடிமருந்து|வெடிமருந்து]], மற்றும் [[எரியூட்டி (சுடுகலன்)|எரியூட்டி]] ஆகியவற்றின் ஒன்றிணைப்பு) குறிப்பிட பயன்படுத்த படுகிறது, இது வெடிபொதியின் கூறுகளை பற்றிய விவாதத்தின்போது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
 
பல வெடிபொதிகளில் உபயோகிக்கப்படும் தோட்டாக்களின், சன்னத் திசைவேகம், [[ஒலியின் விரைவு|ஒலியின் வேகத்தை]] மிஞ்சும் வகையிலிருக்கும்<ref>{{cite web|title=Handgun Ballistics|url=http://www.hornady.com/assets/files/ballistics/2012CatalogCenterSpread.pdf|website=hornady.com|accessdate=28 January 2017}}</ref> <ref>{{cite web|title=Ballistics - Rifle Ammunition Product Lines|url=http://www.hornady.com/assets/files/ballistics/2017-Standard-Ballistics.pdf|website=hornady.com|accessdate=28 January 2017}}</ref> (உலர்ந்த 20 °C காற்றில்,நொடிக்கு 343 மீ என்ற வேகத்தில்). இதுதான், மீயோலிப் பண்பாகும். அதாவது, சுடும் "சப்தம்" நம் செவிக்கு எட்டும் முன், தோட்டா நம்மை கடந்து (சிலநேரம் இலக்கைக்கூட  தாக்கி) இருக்கும். காற்றில் தோட்டாவின் வேகம், [[வளிமண்டல அழுத்தம்|வளிம அழுத்தம்]], [[ஈரப்பதம்]], [[வெப்பநிலை]], மற்றும் காற்றின் திசைவேகம் போன்ற பல காரணிகளை சார்ந்திருக்கும்.<ref>https://www.youtube.com/watch?v=eneaN4h-qBs HOW fast bullet travels</ref><ref>http://www.mythbusterstheexhibition.com/science-content/dodge-a-bullet/ DODGE A BULLET</ref>
 
தோட்டாக்கள் இயல்பாக எந்த [[வெடிபொருள்|வெடிபொருளையும்]] கொண்டிருக்காது,<ref>{{cite journal | pmc = 1770159 | pmid=14693853 | volume=57 | title=The exploding bullet | journal=J Clin Pathol | pages=108 | last1 = Swift | first1 = B | last2 = Rutty | first2 = GN | doi=10.1136/jcp.57.1.108}}</ref> மோதலாலோ அல்லது துளைத்தோ தான் இலக்கை சேதமடையச் செய்யும்.
 
== வரலாறு ==
வரிசை 19:
=== கூரான தோட்டாக்கள் ===
[[படிமம்:Early_cylindrical_bullets.jpg|இடது|thumb|உருள்-கோள (இடது) மற்றும் உருள்-கூம்பு (நடு) தோட்டாக்களை ''டெல்வின் ''உருவாக்கினார், பின்னர் ''தமிசியே ''என்பவர் நிலைத்தன்மையை அளிக்க, அதில் வரிவரியாக பள்ளமிட்டார்.]]
[[படிமம்:Eratic_bullet_trajectory.jpg|இடதுவலது|thumb|தமிசியேவின் கண்டுபிடிப்புக்கு முன், உருள்-கூம்பு தோட்டாவின் நிலையில்லா எறிதலை காட்டும் படம்.]]
டெல்வின், தொடர்ந்து அந்த தோட்டாவின் வடிவை மேம்படுத்தி, 1830-ல் உருள்-கூம்பு வடிவ தோட்டாக்களை உருவாக்கினார். அவரின் தோட்டாவின் பின்புறத்தில், வரிவரியாக பள்ளமிட்டு [[பிரான்சுவா தமிசியே]] அதை மேம்படுத்தினார்.
[[படிமம்:Minie_Balls.jpg|thumb|மீனியே தோட்டாக்கள் ]]
வரிசை 25:
[[படிமம்:Minie_ball_design_harpers_ferry_burton.jpg|வலது|thumb|[[ஹார்பெர்சு ஃபெறி, மேற்கு விர்ஜினியா|மேற்கு விர்ஜினியாவின் ஹார்பெர்சு ஃபெறியில்]] இருந்த 1855 மீனியே தோட்டாவின் வடிவம்]]
 
=== நவீன தோட்டா ===
[[படிமம்:100G115G130G150G.jpg|இடது|thumb|[[.270 வின்செஸ்டர்|.270]] தோட்டாக்களைக் கொண்ட நவீன வெடிபொதிகள். இடமிருந்து வலமாக: 100-நெல்லெடை (6.5 கி) - [[உள்ளீடற்றமுனை தோட்டா|உள்ளீடற்றமுனை]] (HP) 115-நெல்லெடை (7.5 கி) முழு உலோக மேலுறை (FMJBT) 130-நெல்லெடை (8.4 கி) [[தட்டைமுனை தோட்டா|தட்டைமுனை]] (SN) 150-நெல்லெடை (9.7 கி) வட்டமுனை (RN)]]
 
வரிசை 36:
== மூலப்பொருட்கள் ==
* '''ஈயம்:''' எளிதாக வார்க்கப்படும் தோட்டா இதுதான். தொடர்ச்சியாக இதை (தோட்டாவை) சுடும்போது, ஈயம் உருகி மரையிடப்பட்ட குழலில் படிந்துவிடும். இதைத் தவிர்க்க, தாமிரம் போன்று கடினமான உலோகத்தால் ஆன சிறு தட்டை தோட்டாவின் அடிப்பகுதியில் வைக்கலாம். ஆனால், இந்த தாமிரத் தட்டால், அதிக வேகத்தில் சுடப்படும் தோட்டாக்களை தாக்குபிடிக்க இயலாது. 
* '''மேலுறையிட்ட ஈயம்: '''அதிக வேக பயன்பாட்டிற்கு தகுந்த தோட்டா, ஈய உள்ளகத்தையும், [[தாமிரம்]], [[எஃகு]], [[தாமிரநிக்கல்]] போன்ற உலோகத்தால் ஆன (மெல்லிய தகடு/மேலுறை போன்ற) வெளிப்புறத்தையும் கொண்டிருக்கும். [[முழு உலோக மேலுறையிட்ட தோட்டா]] என்பது அடிப்பகுதியை தவிர, இதர பரப்பில் கடினமான உலோக மேலுறையை கொண்டிருக்கும். இதை '''''"பந்து" தோட்டா"''''' எனவும் சொல்வர். விரிவதற்கும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவும் சில தோட்டாவின் மேலுறை முன்பகுதியை மூடாது இருக்கும்; அவை '''தட்டைமுனை தோட்டா '''<small>(திறந்திருக்கும் ஈய முனை, கூர்மையாக இல்லாமல் தட்டையாக இருக்கும்)</small> மற்றும் [[உள்ளீடற்றமுனை தோட்டா]] <small>(திறந்திருக்கும் ஈய முனையில் லேசான பள்ளம் இருக்கும்)</small> ஆகும்.  
[[படிமம்:3CastBullets.png|வலது|thumb|வார்க்கப்பட்ட குண்டு (இடது), அடியில் தட்டு பொருத்தப்பட்டது (நடு) மற்றும் உயவூட்டப்பட்டது (வலது)]]
* '''ஓருலோகவார்ப்பு தோட்டா:''' முழுவது ஒரே ஒரு உலோகத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.
* [[வெற்று (வெடிபொதி)|'''வெற்று''']]: மெழுகு, காகிதம், நெகிழி போன்றவைகளை பயன்படுத்தி ஒரு துப்பாக்கிச்சூடு போல தோற்றத்தை உருவாக்க பயன்படும். தோட்டா இல்லாத வெடிபொதியை தன வெற்று என்பர். இது சப்தம், நெருப்பு, மற்றும் புகையை மட்டும் தான் வெளிப்படுத்தும்.
* '''சாகடிக்காத தோட்டா:''' [[மீள்ம தோட்டா]], [[நெகிழித் தோட்டா]] போன்றவற்றால் சுடும்போது, அது வலியை உண்டாக்கி ஒருவரை தற்காலிகமாக செயலிழக்க வைக்கும்.
வரிசை 45:
* '''[[தடங்காட்டி தோட்டா|தடங்காட்டி]]:  '''இதன் உள்ளீடற்ற பின்பகுதியில், பட்டொளி உமிழும் கலவையைக் கொண்டு நிரப்பப் பட்டிருக்கும். வழக்கமாக, பளீரென்ற சிகப்பு நிறத்திற்கு, [[மக்னீசியம்]] உலோகம், பெர்குளோரேட் மற்றும் [[இசுட்ரோன்சியம்]] உப்புகளில் கலவையை பயன்படுத்துவர். இதர நிறங்களை, வெவ்வேறு வேதிப்பொருட்களால் உண்டாக முடியும். தடம் காட்டும் கலவை, ஒரு குறிப்பிட்ட நேரத்திருக்கு பின் எரிய ஆரம்பிக்கும். துப்பாக்கியைக் கொண்டு, நகரும் இலக்குகளை குறிபார்த்து சுட கற்றுக்கொள்ள, இவ்வகை தோட்டாக்கள் சுடுநருக்கு கைகொடுக்கின்றன. பொதுவாக, நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில், பந்து தோட்டாவுடன் இதை பயன்படுத்துவர்.
* '''[[கவசந் துளைப்பி தோட்டா|கவசந் துளைப்பி]]:''' மேலுறையிடப்பட்ட வடிவத்தில் உபயோகிக்கப்பட்ட, கடிமான உலோகத்தை இதன் உள்ளகம் கொண்டு இருக்கும். [[தங்குதன்]], [[தங்குதன் கார்பைடு]], [[மெலிவுற்ற யுரேனியம்]] அல்லது [[எஃகு]] போன்ற அதிக-அடர்த்தி மிகுந்த உலோகங்கள் இதில் பயன்படுத்தப்படும்.
* '''நஞ்சற்ற தோட்டா:''' [[பிசுமத்]], எஃகு, தங்குதன் மற்றும் இதர கலப்புலோக தோட்டாக்கள், ஈயத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையை தவிர்க்கும்.<ref>{{cite web|title=Research--Eagles and Lead.|url=http://www.soarraptors.org/leadresearch.html|publisher=SOAR Raptor Foundation}}</ref>
 
== தோட்டாவின் சுருக்கங்கள் ==
{{col-begin}}
{{Col-3}}
:'''2F''' &ndash; 2-part Controlled Fragmenting
:'''ACC''' &ndash; [[ரெமிங்டன் ஆயுதங்கள்|ரெமிங்டன்]] முடுக்கி (Remington Accelerator) <ref>{{cite web|url=http://www.firearmsid.com/Bullets/bullet1.htm |title=Bullet Basics 1- Materials; Remington Accelerator (at bottom of page) |publisher=Firearmsid.com |date= |accessdate=2012-08-10}}</ref> (see [[sabot]])
:'''ACP''' &ndash; [[தானியக்க கோல்ட் கைத்துமுக்கி]] (Automatic Colt Pistol)
:'''AE''' &ndash; ஆக்ஷன் எக்ஸ்பிரஸ் (Action Express)
:'''AGS''' &ndash; ஆப்ரிக்கன் கிராண்ட் சிலாம் (African Grand Slam)
:'''AP''' &ndash; [[கவசந் துளைப்பி தோட்டா|கவசந்துளைப்பி]]
:'''APT''' &ndash; கவசந்துளைப்பித் தடங்காட்டி (Armor-piercing tracer)
:'''API''' &ndash; கவசந்துளைப்பித் தீமூட்டி (Armor-piercing incendiary)
:'''APFSDS''' &ndash; [[APFSDS|Armor-piercing Fin Stabilized Discarding Sabot round]]
:'''B''' &ndash; பந்து / முழு உலோக மேலுறை
:'''B2F''' &ndash; Brass 2-part Fragmenting <ref>[http://www.fsdip.com/website/LinkClick.aspx?link=405&tabid=36 ] {{webarchive |url=https://web.archive.org/web/20111008063538/http://www.fsdip.com/website/LinkClick.aspx?link=405&tabid=36 |date=October 8, 2011 }}</ref>
:'''BBWC''' &ndash; Bevel Base [[Wadcutter]]
:'''BEB''' &ndash; Brass Enclosed Base
:'''BJHP''' &ndash; பித்தளை மேலுறையிட்ட [[உள்ளீடற்றமுனை தோட்டா|உள்ளீடற்றமுனை]]
:'''Blitz''' &ndash; [[Sierra Bullets|Sierra]] BlitzKing
:'''BMG''' &ndash; [[.50 BMG|Browning Machine Gun]]
:'''BrPT''' &ndash; வெண்கல முனை
:'''Bt''' &ndash; சுக்கான் (Boat-tail)
:'''BtHP''' &ndash; சுக்கானுள்ள [[உள்ளீடற்றமுனை தோட்டா|உள்ளீடற்றமுனை]]
:'''C2F''' &ndash; Civilian 2-part Fragmenting <ref>[http://www.fsdip.com/website/LinkClick.aspx?link=403&tabid=36 ] {{webarchive |url=https://web.archive.org/web/20120103090558/http://www.fsdip.com/website/LinkClick.aspx?link=403&tabid=36 |date=January 3, 2012 }}</ref>
:'''CB''' &ndash; வார்ப்பு தோட்டா (Cast bullet)
:'''CL, C-L''' &ndash; [[ரெமிங்டன் ஆயுதங்கள்|ரெமிங்டன்]] கோர்-லாக்ட் (Remington Core-Lokt)
:'''CN''' &ndash; தாமிரநிக்கல் (Cupronicknel)
:'''CNCS''' &ndash; தாமிரநிக்கல்-பூசிய எஃகு (Cupronicknel-Clad Steel)
:'''CTFB''' &ndash; Closed Tip Flat Base
:'''DBBWC''' &ndash; Double bevel based wadcutter
:'''DEWC''' &ndash; Double Ended [[Wadcutter]]
:'''DGS''' &ndash; Dangerous Game Solid (Hornady)
:'''DGX''' &ndash; Dangerous Game Expanding (Hornady)
:'''DU''' &ndash; [[மெலிவுற்ற யுரேனியம்]] (Depleted Uranium)
:'''EFMJ''' &ndash; விரிவடையும் முழு உலோக மேலுறை (Expanding Full Metal Jacket)
:'''EVO, FTX''' &ndash; [[Hornady]] LEVERevolution Flex Tip eXpanding
:'''EVO''' &ndash; [[RUAG|RWS]] Evolution bullet <ref>{{cite web|url=http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/evo.html |title=RWS &#124; Rottweil: RWS &#124; Rottweil |publisher=Jagd.rottweil-munition.de |date= |accessdate=2012-08-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110818193617/http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/evo.html |archivedate=August 18, 2011 }}</ref>
:'''FMC''' &ndash; முழு உலோக பெட்டகம் (Full Metal Case)
:'''FMJ''' &ndash; [[முழு உலோக மேலுறையிட்ட தோட்டா|முழு உலோக மேலுறை]] (Full metal jacket)
:'''FMJBT''' &ndash; முழு உலோக மேலுறை சுக்கான் (Full Metal Jacket Boat-Tail)
:'''FN''' &ndash; [https://web.archive.org/web/20090808071438/http://www.gsgroup.co.za/articlepvdw.html Dangerous Game Solid Bullets] Flat Nose
:'''FNEB''' &ndash; Flat Nose Enclosed Base
:'''FP''' &ndash; Flat Point
:'''FP''' &ndash; Full Patch
:'''FST''' &ndash; [[Winchester Repeating Arms Company|Winchester]] Fail Safe [[Black Talon|Talon]]
:'''GAP (G.A.P.)''' &ndash; [[.45 GAP|Glock Automatic Pistol]]
:'''GC''' &ndash; Gas Check
:'''GD''' &ndash; [http://www.speer-bullets.com/ Speer] Gold Dot
:'''GDHP''' &ndash; [http://www.speer-bullets.com/ Speer] Gold Dot [[Hollow point bullet|Hollow Point]]
:'''GM''' &ndash; Gilding Metal
:'''GMCS''' &ndash; Gilding Metal-Clad Steel
:'''GS''' &ndash; [[Remington Arms|Remington]] Golden Saber
:'''GSC''' &ndash; [http://www.gscustom.co.za/ GS Custom] Turned Copper Bullets
{{Col-3}}
:'''HBWC''' &ndash; Hollow Base Wadcutter
:'''HC''' &ndash; Hard Cast
:'''HE-IT''' &ndash; High Explosive Incendiary Tracer
:'''HFN''' &ndash; Hard Cast Flat Nose
:'''HP''' &ndash; [[Hollow point bullet|Hollow Point]]
:'''HPBT''' &ndash; Hollow Point Boat Tail
:'''HPCB''' &ndash; Heavy Plate Concave Base
:'''HPJ''' &ndash; High Performance Jacketed
:'''HS''' &ndash; [[Federal Cartridge|Federal]] [[Hydrashok|Hydra-Shok]]
:'''HST''' &ndash; [[Federal Cartridge|Federal]] Hi-Shok Two
:'''HV''' &ndash; [http://www.gsgroup.co.za/02hv.html Low friction Drive Band Bullets] High Velocity
:'''ID-Classic''' &ndash; [[RUAG|RWS]] fragmentation bullet, ex-''TIG'' after [[Brenneke]]-license was not renewed.<ref>{{cite web|url=http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/id-classic.html |title=RWS &#124; Rottweil: RWS &#124; Rottweil |publisher=Jagd.rottweil-munition.de |date= |accessdate=2012-08-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110818194420/http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/id-classic.html |archivedate=August 18, 2011 }}</ref>
:'''I-T''' &ndash; Incendiary-Tracer
:'''IB'' &ndash; Interbond (Hornady)
:'''J''' &ndash; Jacketed
:'''JAP''' &ndash; Jacketed Aluminium Point
:'''JFP''' &ndash; Jacketed Flat Point
:'''JHC''' &ndash; Jacketed Hollow Cavity
:'''[[Jacketed hollow point|JHP]]''' &ndash; Jacketed [[Hollow point bullet|Hollow Point]]
:'''JHP/sabot''' &ndash; Jacketed [[Hollow point bullet|Hollow Point]]/[[sabot]]
:'''JSP''' &ndash; Jacketed [[Soft point|Soft Point]]
:'''L''' &ndash; Lead
:'''L-C''' &ndash; Lead Combat
:'''L-T''' &ndash; Lead Target
:'''LF''' &ndash; Lead Free
:'''LFN''' &ndash; Long Flat Nose
:'''LFP''' &ndash; Lead Flat Point
:'''LHP''' &ndash; Lead [[Hollow point bullet|Hollow Point]]
:'''LRN''' &ndash; Lead Round Nose
:'''LSWC''' &ndash; Lead [[Semiwadcutter]]
:'''LSWC-GC''' &ndash; Lead [[Semiwadcutter]] Gas Checked
:'''LWC''' &ndash; Lead [[Wadcutter]]
:'''LTC''' &ndash; Lead Truncated Cone
:'''MC''' &ndash; Metal Cased
:'''MHP''' &ndash; Match [[Hollow point bullet|Hollow Point]]
:'''MK''' &ndash; [[Sierra Bullets|Sierra]] [[MatchKing]]
:'''MRWC''' &ndash; Mid-Range [[Wadcutter]]
:'''MP''' &ndash; Metal Point (only the tip of the bullet is covered)
:'''NP''' &ndash; [[Nosler partition#Early history|Nosler Partition]]
:'''OTM''' &ndash; Open Tip Match
:'''OWC''' &ndash; [[Ogive|Ogival]] [[Wadcutter]] <ref>{{cite web|author=BGB Enterprises |url=http://www.lbtmoulds.com/moulds.shtml |title=Lead Bullets Technology - Premium Molds |publisher=Lbtmoulds.com |date= |accessdate=2012-08-10}}</ref>
:'''P''' &ndash; Practice, proof
:'''PB''' &ndash; Lead Bullet
:'''PB''' &ndash; [[9×19mm Parabellum|Parabellum]]
:'''PL''' &ndash; [[Remington Arms|Remington]] Power-Lokt
:'''PnPT''' &ndash; Pneumatic Point
:'''PPL''' &ndash; Paper patched lead
:'''PSP''' &ndash; Plated [[Soft point|Soft Point]]
:'''PSP, PTDSP''' &ndash; Pointed [[Soft point|Soft Point]]
:'''PRN''' &ndash; Plated Round Nose
{{Col-3}}
:'''RBT''' &ndash; Rebated Boat Tail
:'''RN''' &ndash; Round Nose
:'''RNFP''' &ndash; Round Nose Flat Point
:'''RNL''' &ndash; Round Nosed Lead
:'''SCHP''' &ndash; Solid Copper Hollow Point
:'''SJ''' &ndash; Semi-Jacketed
:'''SJHP''' &ndash; Semi-Jacketed [[Hollow point bullet|Hollow Point]]
:'''SJSP''' &ndash; Semi-Jacketed [[Soft point|Soft Point]]
:'''SLAP''' &ndash; [[Saboted light armor penetrator]]
:'''SP''' &ndash; [[Soft point|Soft Point]]
:'''SP''' &ndash; Spire Point
:'''Sp, SPTZ''' &ndash; [[Spitzer (bullet)|Spitzer]]
:'''SPC''' &ndash; Special Purpose Cartridge
:'''SpHP''' &ndash; [[Spitzer (bullet)|Spitzer]] [[Hollow point bullet|Hollow Point]]
:'''SST''' &ndash; [[Hornady]] Super Shock Tip
:'''SSp''' &ndash; Semi-[[Spitzer (bullet)|Spitzer]]
:'''ST''' &ndash; Silver Tip
:'''STHP''' &ndash; Silver Tip [[Hollow point bullet|Hollow Point]]
:'''SWC''' &ndash; [[Semiwadcutter]]
:'''SX''' &ndash; Super Explosive
:'''SXT''' &ndash; [[Winchester Repeating Arms Company|Winchester]] Ranger Supreme Expansion Technology
:'''T''' &ndash; Tracer
:'''TAG''' &ndash; [[Brenneke]] lead-free bullet ({{lang-de|Torpedo Alternativ-Geschoß}})<ref>{{cite web|url=http://www.brenneke-munition.de/cms/tag.html?&L=1 |title=TAG |publisher=Brenneke-munition.de |date=2008-01-24 |accessdate=2012-08-08}}</ref>
:'''TBBC''' &ndash; Carter/Speer Trophy Bonded Bear Claw soft point
:'''TBSS''' &ndash; Carter/Speer Trophy Bonded Sledgehammer Solid
:'''TC''' &ndash; Truncated Cone
:'''THV''' &ndash; Terminal High Velocity
:'''TIG''' &ndash; [[Brenneke]] fragmentation bullet ({{lang-de|Torpedo Ideal-Geschoß}})<ref>{{cite web|url=http://www.brenneke-munition.de/cms/tig.html?&L=1 |title=TIG |publisher=Brenneke-munition.de |date=2008-01-24 |accessdate=2012-08-08}}</ref>
:'''TMJ''' &ndash; Total Metal Jacket
:'''TNT''' &ndash; Speer TNT
:'''TUG''' &ndash; [[Brenneke]] deformation bullet ({{lang-de|Torpedo Universal-Geschoß}})<ref>{{cite web|url=http://www.brenneke-munition.de/cms/tug.html?&L=1 |title=TUG |publisher=Brenneke-munition.de |date= |accessdate=2012-08-08}}</ref>
:'''TOG''' &ndash; [[Brenneke]] deformation bullet ({{lang-de|Torpedo Optimal-Geschoß}})<ref>{{cite web|url=http://www.brenneke-munition.de/cms/tog.html?&L=1 |title=TOG |publisher=Brenneke-munition.de |date=2008-01-24 |accessdate=2012-08-08}}</ref>
:'''UmbPT''' &ndash; Umbrella Point
:'''UNI-Classic''' &ndash; [[RUAG|RWS]] deformation bullet, ex-''TUG'' after [[Brenneke]]-license was not renewed.<ref>{{cite web|url=http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/uni-classic.html |title=RWS &#124; Rottweil: RWS &#124; Rottweil |publisher=Jagd.rottweil-munition.de |date= |accessdate=2012-08-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110818194511/http://jagd.rottweil-munition.de/en/products/centerfire-rifle-cartridges/bullets/uni-classic.html |archivedate=August 18, 2011 }}</ref>
:'''VMAX''' &ndash; [[Hornady]] V-Max
:'''VLD''' &ndash; [[Very-low-drag bullet|Very Low Drag]]
:'''WC''' &ndash; [[Wadcutter]]
:'''WFN''' &ndash; Wide Flat Nose
:'''WFNGC''' &ndash; Wide Flat Nose [[Gas check|Gas Check]]
:'''WLN''' &ndash; Wide Long Nose
:'''X''' &ndash; Barnes X-Bullet
:'''XTP''' &ndash; [[Hornady]] Extreme Terminal Performance
{{col-end}}
 
 
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/தோட்டா_(எறியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது