பர்னபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
பர்னபாவைக்குறிது [[திருத்தூதர் பணிகள்]] நூலிலும் பவுலின் [[திருமுகங்கள்|திருமுகங்களிலும்]] காணக்கிடைக்கின்றது.<ref name = "பர்னபா">"Barnabas." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005</ref> திர்தூளியன் இவரை [[எபிரேயருக்கு எழுதிய திருமுகம்|எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின்]] ஆசிரியர் எனக்குறிக்கின்றார்.,<ref name = "பர்னபா"/> ஆயினும் இதற்கு எவ்வித சான்றும் இல்லை.<ref>"Hebrews, Epistle to the" Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005</ref>
 
சுமார் கி.பி 61இல் பர்னபா [[மறைசாட்சி]]யாக சைப்பிரஸில் கொல்லப்பட்டால்கொல்லப்பட்டார் என்பது மரபு.<ref name = "பர்னபா"/> இவர் சைப்பிரஸ் மரபுவழி திருச்சபையினை நிருவியவர் என நம்பப்படுகின்றது. [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இவரின் விழா நாள் ஜூன் 11ஆம் ஆகும்.<ref name = "பர்னபா"/>
 
[[கொலோசையர் (நூல்)]] 4இன் அடிப்படையில் பர்னபா, [[மாற்கு (நற்செய்தியாளர்)|மாற்குவின்]] உறவினர் என நம்பப்படுகின்றது.<ref>Mark: Images of an Apostolic Interpreter p55 C. Clifton Black - 2001 "infrequent occurrence in the Septuagint (Num 36:11; Tob 7:2) to its presence in Josephus (JW 1.662; Ant 1.290, 15.250) and Philo (On the Embassy to Gaius 67), anepsios consistently carries the connotation of "cousin," though ..."</ref> சில மரபுகளின் படி எழுபது சீடர்களில் ஒருவராகக்கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாவின் சகோதரராக நம்பப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பர்னபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது