வளிமிதவைவாழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: ''வளியலைவாழிகள்''' (Aeroplankton)
வரிசை 1:
'''வளிமிதவைவாழிகள்''' அல்லது '''வளியலைவாழிகள்''' (Aeroplankton) என்பது காற்றில் உலாவும் அல்லது மிதக்கும் சிறுவுயிர்களைக் குறிப்பதாகும். இவை காற்றின் வேகத்தால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது. இவைகளின் பண்புகள் பெருங்கடலில் வாழும் மிதவைவாழிகளை ஒத்திருக்கின்றன. இவ்வளிமிதவைவாழிகளைப் பற்றி படிக்கும் படிப்பிற்கு வளியுயிரியல் எனப்படுகிறது.
 
வளிமிதவைவாழிகள் என அழைக்கப்படும் பெரும்பாலன உயிர்கள் மிகவும் சிறியதாகவும் [[நுண்ணோக்கி]]யால் மட்டுமே காணக்கூடியதாய் உள்ளது. இவைகளை பார்ப்பதை விட கடினமானது அவைகளைக் கண்டறிவதுதான். அறிவியலாளர்கள் இதைச் சேகரிக்க வலைகள், சில பொறிகள், விமானங்கள் மற்றும் குமிழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வளிமிதவைவாழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது