"மான் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
("{{Infobox royalty | title = ஆம்பர் கோட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
==முகலாயப் பேரரசின் படைத்தலைவராக==
இளமையில் 10 டிசம்பர் 1589 முதல் அக்பரின் படையின்படையில் 5000 படைவீரர்களுக்கு [[மன்சப்தார்|மன்சப்தாராக]] தலைமை வகித்தவர். <ref>Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman ISBN 81-250-0333-9, p.74</ref>
26 ஆகஸ்டு 1605-இல் 7,000 குதிரைப் படைவீரர்களுக்கு தலைமை வகித்து மன்சப்தார் எனும் பதவியை வகித்தார்.<ref>Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman ISBN 81-250-0333-9, p.86</ref>1576-இல் [[மகாராணா பிரதாப்|மகாரானா பிரதாப் சிங்]] படைகளுக்கும், அக்பரின் முகலாயப் படைகளுக்கும் நடைபெற்ற ஹால்திகட்டிப் போரில் ராஜ மான் சிங் முகலாயப் பேரரசின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.<ref>Beveridge H. (tr.) (1939, Reprint 2000). ''The Akbarnama of Abu´l Fazl'', Vol. III, Kolkata: The Asiatic Society, ISBN 81-7236-094-0, p.244</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2184987" இருந்து மீள்விக்கப்பட்டது