துணையினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -அற்றுவிட்ட இனம்
சி +
வரிசை 1:
'''துணையினங்கள்''' ([[இலத்தீன்]] : Subspecies)என்பது [[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியலின்]] மிகச்சிறிய [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும். இதனை உயிரியல் வகைப்பாட்டில், "subsp." என்றும், சில நேரங்களில் அதற்கு மாற்றாக "ssp." என்றும் குறிப்பர். இது [[பெயரீட்டுத் தரநிலை]]யில், [[இனம் (உயிரியல்)|இனம்]] என்பதன் கீழ்நிலையின் துணை அலகாகப் பயன்படுகிறது. இருப்பினும், இதனை தனித்துப் பொருள் காண்பது கூடாது. இதோடு தொடர்புடைய, உயிரியல் இனத்தைக் கொண்டே, அடையாளமிடப் படவேண்டும் . இதில் காலத்தால் அழிந்த [[அற்றுவிட்ட இனம்|அற்றுவிட்ட இனமும்]] அடங்கும். பன்னாட்டு விலங்கியல் பெயரீட்டு குறியாக்கம்(International Code of Zoological Nomenclature (ICZN) ) முறைமைப் படி, [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] கீழ், இது இன்றியமையாதது ஆகும்.<ref>{{cite web|author=International Code of Zoological Nomenclature|title=ICZN Glossary|publisher=International Commission on Zoological Nomenclature|url=http://www.nhm.ac.uk/hosted-sites/iczn/code/index.jsp?booksection=glossary}}</ref> [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை] முறைமைப்படியும், பிற நுண்ணுயிரிகளின் முறைமைப்படியும் இந்த அலகு, கட்டாயமில்லாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெயரிடலால், ஒரு [[கலப்பினம்|கலப்பின]] உயிரினத்தை உருவாக்குதல் எளிதாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:உயிரியல் வகைப்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/துணையினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது