தென்கொரிய ஆட்சிப் பிரிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 127:
''டோங்'' (동; {{lang|ko|洞}})என்பது மாவட்டங்களின் (''கு'') முதன்மையான பிரிவாகும்.இது மேலும் நகரங்களின் (''சி'')முதன்மைப் பிரிவுமாகும். ''dong'' என்பது அலுவலகமும் பணியாளர்களும் உள்ல நகராட்சியின் மிகச்சிறிய ஆட்சிப் பிரிவாகும். ஆட்சி எளிமைக்காக, சிலவேளைகளில் ஒரு சட்டப்படியான டோங் பல ஆட்சிப்பிரிவுகளாக பிரிக்கப்படுவதுண்டு.இவை எண்ணால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுத்தப்படும்( மையியோங்-1 டோங், மையியோங்-2 டோங் என்பது போல). இவை தனி அலுவலகமும் பணியாளரும் கொண்டிருக்கும்.
 
டோங்கின் முதன்மையான உட்பிரிவு ''தோங் '' (통; {{lang|ko|統}}) ஆகும். என்றாலும் இப்பிரிவுகள் அன்றாட வாழ்வில் உண்டாக்கப்படுவதில்லை.({{lang|ko|통; 統}}),<ref>{{cite web|url=http://100.nate.com/dicsearch/pentry.html?s=K&i=287628&v=43|script-title=ko:통|publisher=[[Nate (web portal)|Nate]] / [[Encyclopedia of Korean Culture]] |language=Korean |accessdate=2013-03-18}}</ref>மக்கள் செறிந்த சில டோங்குகள் சிறகங்களாகப் ''கா'' (가; {{lang|ko|街}}) பிரிக்கப்படும். இவை தனி ஆட்சிப் பிரிவுகளல்ல. முகவரிக்காக மட்டுமே இவை பயன்படும். சீயோல், சூவான், போன்ற பெரிய மாநகரங்களின் பெருவழிகளும் சிறகங்களாகப் (''கா'') பிரிக்கப்படும்.<ref>{{cite web|url=http://www.busan.go.kr/04ocean/0404future/03_01_18.jsp|publisher=Busan City|title=부산광역시 법정 동•리(洞•里) 현황 Busan city administrative units|accessdate=2013-03-18}}</ref>
 
=== ரி (ஊர்) ===
"https://ta.wikipedia.org/wiki/தென்கொரிய_ஆட்சிப்_பிரிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது