அனுமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''அனுமானம்''' (Inference) என்பது மெய்யியல் மரபில் உண்மையை நிறுவுவதற்குக் கையாளப்படுகின்ற வழிமுறைகளில் ஒன்றாகும். இது ஊகம், உத்தேசம், கருதலளைவ, உய்த்துணர்வு எனப் பொருள் கருதி பலவாறு அழைக்கப்படுகின்றது.
{{Nowikidatalink}}
'''அனுமானம்''' என்பது மெய்யியல் மரபில் உண்மையை நிறுவுவதற்குக் கையாளப்படுகின்ற வழிமுறைகளில் ஒன்றாகும். இது ஊகம், உத்தேசம், கருதலளைவ, உய்த்துணர்வு எனப் பொருள் கருதி பலவாறு அழைக்கப்படுகின்றது.
 
அறிந்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறியாத ஒன்றை ஊகித்து அறிந்து கொள்ளலாகும். அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றவேைளயில் யாதாயினும் ஒரு நிகழ்ச்சிையக் கொண்டு மற்றைய நிகழ்ச்சியை அனுமானித்துக் கொள்ளுதலாகும். எ.கா - நிலம் நனைந்திருப்பதை மாத்திரம் பார்த்துவிட்டு மழை பெய்திருக்க வேண்டும் என ஊகித்தல் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அனுமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது