வெற்றிமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
==கல்வி==
இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தறுவாயில்,தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்ததாம். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் [[ச. ராஜநாயகம்]] கொடுத்திருக்கிறார். . 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார்.<ref>http://kadaitheru.blogspot.in/2011/02/blog-post_08.html</ref> அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். [[பாலுமகேந்திரா|பாலுமகேந்திராவிடம்]], [[கதை நேரம்]] தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார்.
 
==சொந்த வாழ்க்கை==
வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இந்த ஜோடிக்கு பூந்தென்றல் என்ற அழகான மகள் உண்டு. <ref>{{cite news | url=http://www.vikatan.com/cinema/tamil-cinema/68015-unknown-facts-about-director-vetrimaaran.html | title=வெற்றி மாறன் சீக்ரெட்ஸ் | work=Vikatan | date=04 September 2016 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref>
 
==இயக்கிய திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெற்றிமாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது