பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: FunkEtal2003AnnuRevEcolEvolV34pp397-423.pdf
No edit summary
வரிசை 1:
[[File:Monophyly, paraphyly, polyphyly.png|thumb|360px|Cladogram of the [[primateமுதனி]]s, showing a '''[[monophylyஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம்]]''' (the simians, in yellow), a '''[[paraphyly]]''' (the prosimians, in blue, including the red patch), and a '''polyphyly''' (the night-active primates, the [[loris]]es and the [[tarsier]]s, in red).]]
'''பலதொகுதிமரபு''' (Polyphyly''polyphyly'') ([[கிரேக்க மொழி|Greekகிரேக்கத்தில்]] "பல்லினத்தின்" எனப் பொருள்) சார்ந்த குழு, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட [[ஒற்றைப் பண்பகவகைகளின்]]: [[மரபுவகைகளின்]] ஒருங்கு படிமலர்ச்சியால் ஏற்பட்ட பான்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலை அவற்றின் ஒருங்குதலாலோ அல்லது அவற்றில் ஒன்றின் மீள்திரும்புதலாலோ ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை ஒரு பொதுமூதாதையில் இருந்து உருவாவதில்லை. மாற்றாக, பலதொகுதிமரபின ஒருங்குதல் நிகழ்வு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பன்மூதாதையர்வழித் தோன்றியதையே அது குறிக்கிறது.
 
எடுத்துகாட்டாகஎடுத்துக்காட்டாக [[வெங்குருதி]] விலங்குகளின் குழு பலதொகுதி மரபினதாகும். ஏனென்றால் இவை [[பறவைகள்]], [[பாலூட்டிகள்]] ஆகிய இரண்டு தொகுதிகளின் பான்மைகளையும் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் இவற்றின் பொது மூதாதை குளிர்குருதி இனமாக இனங்காணப் பட்டுள்ளது.<ref>Ernst Mayor, What evolution is,Phoenix, 2002,pp.249. </ref> பறவைகள், பாலூட்டிகளின் மூதாதைகளில் வெங்குருதி இயல்பு தனித்தனியாக படிமலர்ந்துள்ளது. {{மேற்கோள் குறிப்பு தேவை| நாள்=மே,2015}}. பலதொகுதிமரபினத்துக்கான அடுத்த எடுத்துகாட்டு [[முதலுயிரிகளும்]] [[பூஞ்சைகளும்]] ஆகும்.
 
உயிரியலார் பலர் சிறப்பினங்களைக் குழுவாக்குவதில் ஈரினங்களின் ஒருங்குபான்மைகளை ஏற்பதில்லை.பெரும்பாலும் அவர்களின் இலக்கு பலதொகுதிமரபினங்களைத் தவிர்ப்பதற்கே முனைகிறது. இது வகைபாட்டுத் திட்டங்களின் பேரளவுத் திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது.
வரிசை 8:
வகைபாட்டைவிட சூழலியலை முதன்மையாக்க் கருதும் ஆய்வாளர்கள் பலதொகுதிமரபுக் குழுக்களை சரியானக் கருப்பொருளாக ஏற்கின்றனர். எனவே அவர்கள் [[ஆல்டெர்நாரியா]] என்ற பூஞ்சையினத்தின் ஒருங்குபான்மைகளைக் கருத்தில் கொண்டு அதை பலதொகுதிமரபினமாக ஏற்பதோடு பேரினமாகவும் வகைப்படுத்துகின்றனர்.<ref>{{cite journal |first1= Erik T. |last1=Aschehoug|first2= Kerry L. |last2=Metlen| first3= Ragan M. |last3=Callaway| first4=George |last4=Newcombe |year=2012 |title=Fungal endophytes directly increase the competitive effects of an invasive forb |journal=Ecology |volume=93 |issue=1 |pages=3–8 |url=http://plantecology.dbs.umt.edu/plantecology/People/documents/Aschehougetal.2012ENDOPHYTEINVASIONCOMPETITION.pdf |accessdate=July 8, 2013 |doi=10.1890/11-1347.1}}</ref>
 
==[[File:Monophyly, paraphyly, polyphyly.png|thumb|360px|Cladogram[[ஒற்றைத்தொகுதிமரபு ofஉயிரினத் theதோற்றம்|ஒற்றைத்தொகுதிமரபு [[primateஉயிரினத் தோற்றத்தைக்]]s, showingகாட்டும் a '''[[monophylyமுதனி]]'''களின் Cladogram, (the simians, in yellow), a '''[[paraphyly]]''' (the prosimians, in blue, including the red patch), and a '''polyphyly''' (the night-active primates, the [[loris]]es and the [[tarsier]]s, in red).]]
 
==வழக்கமாக பலதொகுதிமரபுவழி தவிர்க்கப்படுகிறது==
 
{{மேலும் காண்க|தொகுதிமரபுப் பெயரீடு#மெய்யியல்}}
 
பல [[வகைபாட்டியல்(உயிரியல்) | வகைபாட்டியல்]] சிந்தனைப் பள்ளிகளின் வகைபாடுகளில் அவர்கள் பலதொகுதிமரபினக் குழுக்கள் நிலவுதலை ஏற்காமல் தவிர்க்கின்றனர். [[ஒற்றைத்தொகுதி மரபினக் குழு]]க்களையே]], அதாவது விரிபடிமலர்ச்சியால் உருவாகிய கால்வழி யினங்களை (clads) மட்டுமே [[உயிரினங்களின்]] குழுவாக்கத்தில் முதன்மையான குழுக்களாக ஏற்கின்றனர்.
 
 
ஏற்கெனவே அறிமுகப்படுத்திய கால்வழியினத்துடன் ஒப்பிடாமலே இவ்வழியில் சில கால்வழியினங்களை [[தொகுதிமரபியல்]] சொற்களால் வரையறுத்தல் எளிதாக அமைதலே இந்த எண்ணப் போக்கிற்கு காரணம் எனலாம். [[பலதொகுதிமரபுப் பெயரீடு#பலதொதிமரபுக் கால்வழிப் பெயர்களின் வரையறைகள்|கணுசர்ந்த கால்வழியின் வரையறை]], எடுத்துகாட்டாக, முந்தைய X, Y சிறப்பின்ங்களின் அனைத்துக் கால்வழிகளும் என அமையலாம். மாற்றாக பலதொகுதிமரபினக் குழுக்கள் பல கால்வழியினங்களால் வரையறுகப்படுகிறது. எடுத்துகாட்டாக "பறக்கும் முதுகெகும்பிகள் வவ்வால்,பறவை, டெரோசார் ஆகிய இன்ங்களைக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் இவை பல கால்வழியினங்களின் கூட்டாகவே வரையறுக்கப்படுகிறது. சிலர் இவற்றை ஒற்றைத்தொகுதி மரபினங்களைப் போல, அதாவது கால்வழியினங்களைப் போல, அவ்வளவு அடிப்படையானதல்ல எனக் கருதுகின்றனர்.
வரி 22 ⟶ 18:
 
==பலதொகுதிமரபுச் சிறப்பினங்கள்==
 
வகைபாட்டின் அடிப்படை அலகாகவும் இயற்கையில் காணக்கூடிய பான்மையாகவும் சிறப்பினத்துக்குத் (species) தனி இடமும் பாத்திரமும் உண்டு.<ref>{{cite journal|last1=Queiroz|first1=Kevin|last2=Donoghue|first2=Michael J.|title=Phylogenetic Systematics and the Species Problem|journal=Cladistics|date=December 1988|volume=4|issue=4|pages=317–338|doi=10.1111/j.1096-0031.1988.tb00518.x|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1096-0031.1988.tb00518.x/abstract|accessdate=21 January 2015}}</ref>சிறப்பினங்கள் இயல்பாக ஒற்றைத் தொகுதிமரபின (அல்லது குறைந்தநிலையில் [[இணைதொகுதி மரபின]]) என வழக்கமாகக் கருதப்படுகின்றன.என்றாலும் [[கலப்புச் சிறப்பினவாக்கம்]] பலதொகுதி மரபினவற்றை உருவாக்குகின்றன.<ref>{{Cite journal|last1=Hörandl |first1=E. |last2=Stuessy |first2=T.F.|title=Paraphyletic groups as natural units of biological classification|journal=Taxon|date=2010|volume=59|issue=6|pages=1641–1653}}</ref> இயற்கையில் கலப்புச் சிறப்பினங்கள் பொது நிகழ்வாக உள்ளன. குறிப்பாக நிலைத்திணைகளில் (மரஞ்செடிகொடிகளில்) [[பலபண்பகச் சேர்க்கையால்]] (polyploidy) வேகமாகச் சிறப்பினங்கள் உருவாகின்றன.<ref>{{cite journal|last=Linder|first=C.R.|author2=Risenberg, L.H.|title=Reconstructing patterns of reticulate evolution in plants|journal=American Journal of Botany|date=22 June 2004|volume=91|pages=1700–1708|url=http://www.amjbot.org/content/91/10/1700.full|accessdate=14 December 2011|issue=10|doi=10.3732/ajb.91.10.1700}}</ref>
 
வரி 28 ⟶ 23:
* [[ஒருங்கும் படிமலர்ச்சி]]
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
==குறிப்புகள்==
{{reflist}}
 
==மேற்கோள்கள்==
* {{RefTudgeVariety}}
 
==வெளி இணைப்புகள்==
* Funk, D. J., and Omland, K. E. (2003). "Species-level paraphyly and polyphyly: Frequency, cause and consequences, with insights from animal mitochondrial DNA" ''Annu. Rev. Ecol. Evol. Syst.'' '''34''': 397–423. at ftp://137.110.142.4/users/bhhanser/subspecies%20general%20literature/FunkEtal2003AnnuRevEcolEvolV34pp397-423.pdf
 
{{தொகுதிமரபியல்}}
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:வகைபாட்டியல்]]
[[பகுப்பு:தொகுதிமரபியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பலதொகுதிமரபு_உயிரினத்_தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது