"ழூல் வேர்ண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையைஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார் ;சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார் .அப்படியே செய்தார் இவர் ; நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார் .
==நூல்கள்==
அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது . பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர் . முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர் .".தங்க எரிமலை "எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை [[பொற்குழம்பு]] போல - உமிழ்ந்த அவரின் [[பிறந்தநாள்]] இன்று.
 
== வெளி இணைப்புகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2185654" இருந்து மீள்விக்கப்பட்டது