கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 106:
 
=== கல்லூரியின் பழைய மாணவர்கள்===
திரு.க.பேரம்பலம் அதிபர் காலத்தில் 1985 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் ஏறக்குறைய இரு தசாப்தங்களாக கல்லூரி வளர்ச்சியில் அரும்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.இச் சங்கத்தின் 1993 அதிபர்.திரு.தம்பு. கந்தையா காலப்பகுதியில் கல்லூரி மைதானத்தை புனரமைத்துக் கொடுத்தமை,பாடசாலைக் காணிக் கொள்வனவிற்குநாடக விழா மூலம் ஒரு பகுதி நிதியை சேகரித்துக் கொடுத்தமை,பாடசாலை புனர்நிர்மான வேலைகளில் பங்காளராக செயற்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 
திரு.வ.நடராசா காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் காட்டி வரும் அக்கறை பாராட்டுக்குரியது.பெற்றோர்,நலன்விரும்பிகளை ஒன்றிணைந்து கல்லூரியின் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். சங்கத்தின் முன்னால் செயலாளராக திரு.யோ.லிங்கேஸ்வரன் அவர்கள் செயலாற்றி வந்தார்.இவரின் முயற்சியால் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நோர்வே கிளையினரிடமிருந்து டுப்ளோ இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக பெற முடிந்தது.
 
திரு.குமாரசாமி.ரவீந்திரன் அதிபர் காலத்தில் திரு.ம.சசிகரன் அவர்கள் செயலாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.
 
=== கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம்===
1971 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லூரி அபிவிருத்திச் சங்கம் கல்லூரி வளர்ச்சியில் கூடுதலான பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அவ்வகையில் மக்கள் மண்டபம் 1,மக்கள் மண்டபம் 2 ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தமை,பாடசாலை அரங்குக்குரிய கூரைத்தகடு தவிர்ந்த ஏனைய செலவுகளை வழங்கியமை,G.T.Z உதவியுடன் அமைக்கப்பட்ட மேல்மாடிக்கட்டிடத்திற்குரிய கூலிச் செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை என்பனவற்றை விசேடமாக குறிப்பிடலாம்.