தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
'''கரந்தன்''' என்கின்ற பெயர் யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
==அமைவிடம்==
==பாதைகள்==
ஊரெழுவில் இருந்து நீர்வேலி நோக்கிச் செல்லும் பிரதான பாதை இக்கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது. உரும்பிராயின் கிழக்குப்பகுதியிலிருந்து வரும் இரண்டு பாதைகள் இந்தப் பிரதான பாதையைச் சந்திக்கின்றன. [[உரும்பிராய் காட்டு வைரவர் கோயில்|காட்டு வைரவர் கோவில்]] என்றழைக்கப்படும் ஆலயத்தின் முன்னால் வரும் ஒரு பாதை இப்பிரதான பாதையின் மேற்குக் கரையிலும் மற்றைய பாதை இக்கிரமத்தின் நடுவிலும் சந்திக்கின்றது. நடுவில் சந்திக்கும் இப்பாதை தொடர்ந்து வடக்குப்புறமாகச் சென்று [[புன்னாலைக்கட்டுவன்]] - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது.இதற்குச் சற்றுக் கிழக்கே இருந்து ஆரம்பிக்கும் பாதையும் [[அச்செழு அம்மன் கோயில்|அச்செழு அம்மன் ஆலயத்தின்]] முன்புறமாகச் சென்று புன்னாலைக்கட்டுவன் - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது. [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் “இராச வீதி” எனப்படும் பாதையும் இக்கிராமத்தின் கிழக்கே அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
|