ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
No edit summary
வரிசை 1:
''சாய்ந்த எழுத்துக்கள்''{{Infobox scientist
|name |image = J.J Thomson.jpg
|image_size = 200px
வரிசை 25:
}}
 
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]], ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.[[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/36348.html | title=இந்தியாவின் பொறியியல் துறை தந்தை விஸ்வேஸ்வரய்யா | work=Vikatan | date=11 january 2016 | accessdate=13 February 2017 | newspaper=Vikatan}}</ref>
==இளமை==
1856- ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[மான்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள 'சீத்தம் குன்று' (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் [[மன்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் [[ஆக்ஸ்போர்டு|ஆக்சுபோர்டில்]] உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார்<ref>{{Venn|id=THN876JJ|name=Thomson, Joseph John}}</ref> . அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது