வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 25:
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]] வாழ்கின்றன.
 
இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீனகளைப்மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
 
[[படிமம்:Haliaeetus leucocephalus1.jpg|thumb|left|250px|இரண்டு வெண்தலைக் கழுகுக் குஞ்சுகள் (''பார்ப்புகள்'')]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்தலைக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது