வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Atlantis on Shuttle Carrier Aircraft.jpg|thumb|[[அட்லாண்டிசு விண்ணோடம்]] ஒரு வானூர்தி ஏந்தும் ஒடத்தில்]]
 
'''வானூர்தி அறிவியல்''' ''(Aeronautics)'' என்பது [[வளிமண்டலம்|வளிமண்டலத்திற்குள்]] [[காற்று|காற்றில்]] இயங்கும்பறக்கும் திறன் வாய்ந்த இயந்திரங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வளிமண்டலத்துக்குள் [[வானூர்தி]]கள், மற்றும் [[ஏவூர்தி]] இயந்திரங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றைகளை இயக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளுதல் முதலியனவற்றை அறிய உதவும் அறிவியல் துறை அல்லது கலை ஆகும். வானூர்திக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் குறித்தும் வானூர்தியியல் தொழில்துறையின் அம்சங்கள் குறித்தும் ஐக்கிய இராச்சியத்தின் [[அரச வானூர்தியியல் கழகம்]] அடையாளப்படுத்தியுள்ளது<ref>[http://aerosociety.com/About-Us/learnedsociety A Learned and Professional Society] (Retrieved 8 March 2014)</ref>.
 
காற்றில் பயணம் என்ற செயலை அடிப்படையாக வைத்துதான் வானில் பறந்து செல்லும் இயந்திரம் [[வானூர்தி]] என்ற சொல்லாகியுள்ளது. காற்றில் இயந்திரத்தை இயக்குவது என்ற பொருளுடன் தொழில் நுட்பம் , வானூர்தி வணிகம் மற்றும் வானூர்தி சார்ந்த அனைத்தையும் வானூர்தி அறிவியல் உள்ளடக்கியுள்ளது<ref name="americana">{{cite encyclopedia
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது