"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

559 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(*உரை திருத்தம்*)
=<font color=blue>அ</font>டிக்கடி <font color=blue>கே</font>ட்கப்படும் <font color=blue>கே</font>ள்விகள் (அகேகே)=
==எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது?==
தமிழில் தட்டச்சு செய்யும் முறை பற்றி சுருக்கமாக [[விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு|விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சிலும்]], சற்று விரிவாக [[தமிழ்த்_தட்டச்சு_முறைகள்| தமிழ்த் தட்டச்சு முறைகளிலும்]] எழுதி உள்ளது.
===மென்பொருளை நிறுவ அனுமதி இருந்தால்===
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 '''எ-கலப்பை'''] என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாகத் தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள் பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
143

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2186626" இருந்து மீள்விக்கப்பட்டது