விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பிற புற முறைகள்: *விரிவாக்கம்*
→‎பிற புற முறைகள்: *எழுத்துப்பிழை திருத்தம்* spelling correction -correct to short vowel
வரிசை 17:
* விண்டோசு எக்சு பி இயக்குதளம் கொண்ட கணினிகளில் [[எ-கலப்பை]] அல்லது [[என் எச் எம் ரைட்டர்]] பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம்.
 
* விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Control Panel > Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறாலாம்மாறலாம்.
 
* மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது