ஹோ சி மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி BrendenBeckஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 55:
'''ஹோ சி மின்''' (''Hồ Chí Minh'' [[மே 19]], [[1890]] – [[செப்டம்பர் 2]], [[1969]]) [[வியட்நாம்|வியட்நாமின்]] புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் [[வடக்கு வியட்நாம்|வடக்கு வியட்நாமின்]] பிரதமராகவும் ([[1946]]–[[1955]]), அதிபராகவும் ([[1946]]–[[1969]]) இருந்தவர்.
 
ஹோ [[வியட் மின்]] விடுதலை இயக்கத்தை [[1941]] இலிருந்து முன்னின்று நடத்தி, [[1954]] இல் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு [[கம்யூனிசம்|கம்யூனிச]] நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. [[வியட்நாம் போர்|வியட்நாம் போரை]] அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார்.அப்பொழுது மக்களை வழிநடத்தி [[கொரில்லா]] போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/28098.html | title=வியட்நாம் தலைவர் ஹோ சி மின் பிறந்த தின சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=10 february 2017 | accessdate=14 February 2017 | newspaper=Vikatan}}</ref>. ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. [[தெற்கு வியட்நாம்|தெற்கு வியட்நாமின்]] தலைநகராயிருந்த [[சாய்கோன்]] (''Saigon'') நகரம் ஹோவின் நினைவாக [[ஹோ சி மின் நகரம்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
==பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/ஹோ_சி_மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது