வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் லியானொர்டோ டா வின்சி பறவைகளின் பறத்தல்களை ஆய்வு செய்ததுடன், முன்மாதிரியான பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்புகளையும் செய்தார். இறக்கைகள்-அடித்துப்-பறக்கும் "ஆர்னிதோப்டர்" வானூர்தி மற்றும் சுழலும்-இறக்கைகள் கொண்ட [[உலங்கு வானூர்தி]] ஆகியவற்றின் வடிவமைப்புகளின் வரைபடங்களை உருவாக்கினார். அவரது வடிவமைப்புகள் பகுத்தறிந்த ஆய்வாளருடையதாக இருந்தாலும், அடிப்படையில் சிறந்த அறிவியலைக் கொண்டிருக்கவில்லை.{{sfn|Wragg|1974|p=11}} அவரது வடிவமைப்புகளில் பெருத்த குறைபாடுகள் உண்டெனினும், அவர் பறக்கும் இயந்திரத்துக்கு காற்று எந்த அளவுக்கு தடையை உண்டுபண்ணுகிறதோ அதே அளவுக்கு அவ்வியந்திரமும் காற்றுக்கு எதிர்வினை ஆற்றும் என்பதை உணர்ந்திருந்தார்.{{sfn|Fairlie|Cayley|1965|p=163}} ([[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] தனது [[நியூட்டனின் இயக்க விதிகள்|மூன்றாவது இயக்க விதி]]யை 1687ஆம் ஆண்டுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.) அவரது ஆராய்ச்சிகள் மூலம் மனித-ஆற்றலால் மட்டுமே தொடர்ச்சியான பறத்தலை செயல்படுத்த இயலாது என்பதை உணர்ந்தார்; அவரது பிற்கால வடிவமைப்புகளில் [[சுருள்வில்]] போன்ற பலவித இயந்திரவியல் ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பறத்தல் துறையில் [[ஜார்ஜ் கேலி]]யின் ஆராய்ச்சிகள் முன்னேற்றங்களை ஏற்படுத்த ஆரம்பிக்கும் வரை டாவின்சியின் ஆராய்ச்சிகளும் அவரது மறைவுக்குப் பின்னர் மறக்கப்பட்டன.
 
===மேலும் பார்க்க===
* [[காற்றியக்கவியல்]]
* [[வானூர்தி]]
வரிசை 33:
* [[ஏவூர்தி]]
 
=== குறிப்புரைகள் ===
{{reflist}}
 
=== உசாத்துணை ===
{{refbegin}}
*{{cite book |last=Ege |first=L. |title=Balloons and airships |publisher=Blandford |year=1973 |isbn= |ref=harv}}
வரிசை 42:
*{{cite book |last=Wragg |first=D.W. |title=Flight before flying |publisher=Osprey |year=1974 |isbn=0850451655 |ref=harv}}
{{refend}}
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது