"கொள்ளு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(Photograph with low quality removed and added good quality photograph)
|name =கொள்ளு/காணம்
|image = Horse Gram BNC.jpg
| image_caption =
|regnum = [[தாவரம்]]
|unranked_or|familia =ஃபேபேசியே
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_or|familia =ஃபேபேசியே
|genus = ''மேக்ரோடைலோமா''
|species = '''''எம். யுனிஃபுளோரம்'''''
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|binomial = ''Macrotyloma uniflorum''
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|binomial_authority = (Lam.) Verdc.
|unranked_or|}}
|}}
'''கொள்ளு/கொள்''' (''Macrotyloma uniflorum'') என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை '''இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு''' என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2187272" இருந்து மீள்விக்கப்பட்டது