உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குரங்கினங்களில் உள்ளங்கை: +சமூகப் பொருண்மைகள்
வரிசை 7:
[[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சியில்]] குரங்கினங்கள் உயர்நிலையாகக் கருதப்படுகின்றன. இதில் [[ஒராங்குட்டான்]], [[சிம்பன்சி]] ஆகிய குரங்கினங்களின் [[டி. என். ஏ.|மரபுத்தடங்கள்]], மனிதனின் மரபுத் தடங்களோடு மிகவும் நெருக்கமாக ஒத்து வருகின்றன. எனவே, குரங்கினங்களின் உள்ளங்கை பயன்பாடு, மனிதனின் உள்ளங்கை பயன்பாடோடு பரிணாம அடிப்படையில் உயர்நிலையை அடைந்துள்ளது.
 
== மனிதமனிதச் சமூகப் பொருண்மைகள் ==
*''உள்ளங்கை நெல்லிக்கனி'' என்ற பழமொழி, ''வெளிப்படையாக'', ''தெளிவாக'' என்ற கருத்தைத் தெரிவிக்கிறது.
*சமூகத்தில் உள்ளத்தூய்மை, ஒழுக்கம் என்பதைச் சுட்ட, இச்சொல் பயன் படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டு,''பொது வாழ்வில் ''உள்ளங்கை'' சுத்தமாக இருக்க வேண்டும். ''
* கைரேகைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தினைக் கணிக்கும் [[சோதிடம்|சோதிட]]முறை, [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] நெடுங்காலமாக இருக்கும் சமூக பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது